திங்கள், 23 பிப்ரவரி, 2009

ஆசிரியர் சஸ்பெண்ட்

பரங்கிபேட்டை அரசு மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணையின் பேரில் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கண்ணியமான பதவியாகிய ஆசிரியர் பதவியில் இருந்து கொண்டு இது போல் தரம் கெட்டு நடந்துகொண்ட - அதுவும் பள்ளியின் உள்ளேயே - ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது கைது செயா வேண்டும் எனவும் முக்கியமாக அரசு பெண்கள் பள்ளியில் மிக அதிக அளவில் ஆண் ஆசிரியர்கள் ஏன் என்ற தார்மீக கேள்வியும் பொதுமக்களால் முன் வைக்கப்படுகிறது.