வியாழன், 23 ஜூலை, 2009

இறப்புச் செய்தி

தில்லி சாஹிப் தர்காவில் குப்பத்தார் என்கிற பஷீர் அஹமது அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் 12 மணிக்கு நல்லடக்கம் கிலுர்நபி பள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்