பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வெள்ளி, 24 மே, 2013 0 கருத்துரைகள்!

வரலாற்று சிறப்பு மிக்க மஹ்மூது பந்தர் பரங்கிப்பேட்டை மாநகரில் மஸ்ஜித் என்ற இறையில்ல பள்ளிவாசல்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பழமையான பள்ளிவாசல்கள் புணர்நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பழமையும், பாரம்பரியமும் மிக்க "செய்யது அலீ என்ற வாத்தியாப்பள்ளி மஸ்ஜித்" பழைய பள்ளிக்கு அருகிலேயே புதிதாக உருவாக்கப்பட்டு, வருகின்ற ஜூன் மாத் முதல் ஞாயிற்றுக்கிழமை (2ந் தேதி) மாலை 5 மணிக்கு திறப்பு விழா காண இருக்கின்றது. ஊரின் முக்கிய பிரமுகர்களும், மார்க்க அறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். 

சிறப்பு விழாவிற்கு முதல் நாள் 1ந் தேதி சனிக்கிழமை பெண்களுக்கு சிறப்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள திறப்பு விழா பிரசுரத்தில் பாணலாம்.பிரசுரம் உதவி: ஹமீத மரைக்காயர்
படம் உதவி : pno.news


மேலும் வாசிக்க>>>> "வாத்தியாப்பள்ளி மஸ்ஜித் திறப்பு விழா"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234