அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கும் பீகாரை சேர்ந்த மாணவர் அமீத் குமார். விடுமுறை தினத்தையொட்டி பரங்கிப்பேட்டை கடலில் குளிப்பதற்காக வந்திருந்த அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் சிதம்பரத்திலிருந்து வந்த வண்ணமாக இருப்பதால் மாணவர்கள் கூட்டத்தால் பரப்பரப்பாக மருத்துவமனை வளாகம் இருக்கிறது. மாணவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் மருத்துவமனை எதிரே அமர்ந்துள்ளனர்.
ஞாயிறு, 6 மார்ச், 2011
கடலில் மூழ்கி பீகார் மாணவர் பலி
இறப்புச் செய்தி
- நகுதா மரைக்காயர் தெருவில் S.M. கவுஸ் மியான் அவர்களின் மகளாரும், (ஹோட்டல்) ஆக்கிஷா நகுதா அவர்களின் மனைவியுமான ஜொஹராமா அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் பக்கீர் மாலிமார் பள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
- காஜியார் தெருவில், மர்ஹும் காஜா மக்தூம் அவர்களின் மகளாரும், மர்ஹும் ஹசனா மரைக்காயர் அவர்களின் மனைவியும், காஜா மொய்னுதீன், அஷ்ரப் முஹைய்யதீன், முஹம்மது ஷாஃபி, கபீர் அஹமது மதனி, ஷாஃபாத் அஹமது, அப்துல் ஹமீத். இவர்களின் தாயாரும், சேக் இஸ்மாயில் சாபு, கபீர் கான் சாபு, முஹம்மது அலி ஜின்னா.இவர்களின் மாமியாருமாகிய ஜொஹரா பீவி அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...