ரியாத்: பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ரியாத் வாழ் சகோதரர்களின் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சங்கம் (P.I.A) வின் இஃப்தார் நிகழ்ச்சி, நூர்ஷா அலி இருப்பிடத்தில் நடைப்பெற்றது. பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ரியாத் வாழ் சகோதரர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஃபித்ரா வசூல், ஜமாஅத் ஆம்புலன்ஸ், அரசு சார்ந்த உயர்நிலைக் கல்வி குறித்து பேசப்பட்டு கீழ்கண்ட தீர்மானங்கள் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் உறுப்பினர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டது.