மேலும் வாசிக்க>>>> "தலைநகரத்து தேவை...!"
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருக்குர்ஆன் வகுப்பு நேற்று TNTJ மர்கஸில் தொடங்கப்பட்டது. இறைவன் நாடினால் வாரந்தோரும் ஞாயிற்றுகிழமை அன்று நடைப்பெற இருக்கும் இவ்வகுப்பு மூலம் தஜ்வீத் அடிப்படையில் குர்ஆன் ஓதுதல், துஆக்கள் மனனம் செய்யும் பயிற்சி ஆகியவை பயிற்றுவிக்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை TNTJ நிர்வாகிகள் முத்துராஜா, பாஜுல் ஹுஸைன், துபாய் இஸ்மாயில். சேக் தாவூத் ஆகியோர் செய்துள்ளனர்.
படம்: TNTJ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெண்கள் பயான் நேற்றிரவு காஜியார் தெருவில் நடைப்பெற்றது. கூட்டத்தில் TNTJ மாவட்ட பேச்சாளர் ஷாபி மன்பஈ "மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
படம்: TNTJ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)