புதன், 23 பிப்ரவரி, 2011
பரங்கிப்பேட்டையில் மார்க்கக் கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித் தொகை
Labels:
உதவித் தொகை,
கல்வி,
தவ்லத் நிஸா,
பரங்கிப்பேட்டை,
பெண்,
மார்க்கம்
பரங்கிப்பேட்டையில் இரத்ததான முகாம்
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பரங்கிப்பேட்டை லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் நாளை (24-02-11)ல் B.M.ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு ஷாதி மஹாலில் நடைப்பெருகிறது.
Ln. Agri.M.இராதாகிருஷ்ணன் விழாவுக்கு தலைமைதாங்குகிறார்
,Ln.ஹாஜி.M.S.முஹம்மது யூனுஸ் (தலைவர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்,மற்றும் பேரூராட்ச்சி மன்றம்) அவர்கள் முகாமை துவக்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.மற்றும் ஹாஜி. கலிமா.K.சேக் அப்துல் காதர் மரைக்காயர், Dr.P.சரவணகுமார், Ln.காதர் அலி மரைக்காயர், Ln.G.வெங்கடேசன், Ln. புருஷோத்த்மன். அகியோர் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பிக்கிறார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...