CWO சார்பாக பரங்கிப்பேட்டையில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடைபெற்றது.
கிரஸண்ட் நல்வாழ்வு சங்கமும், புவனகிரி ஆயிஷா ஹோமியோ கிளினிக்கும் இணைந்து பரங்கிப்பேட்டையில் இரண்டாவது முறையாக இலவச ஹோமியோ மருத்துவ முகாம் (24-02-08) நடைபெற்றது. பல்வேறு நோய்களுக்கு இலவச சிகிச்சையும் மருந்தும் வழங்கப்பட்டது. இந்த முகாமின் மூலம் சுமார் 50 பேர் பயனடைந்தனர். இச்சிறப்பு முகாம் மீராப்பள்ளி தெருவில் உள்ள கிரஸண்ட் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும் வாசிக்க>>>> "CWO சார்பாக பரங்கிப்பேட்டையில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்"
