பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

சனி, 14 பிப்ரவரி, 2009 0 கருத்துரைகள்!


'கனவு காணுங்கள்' என்று சொன்ன அப்துல் கலாம்... இன்றைய இளைஞர்களின் கனவு நாயகனாக இருக்கும் மயில்சாமி அண்ணாதுரை... விண்வெளி தொடர்பான பணிகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தியதில் இந்தத் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது. அதன் விளைவு... தற்போது இளைஞர்களின் கவனம் விண்வெளி ஆய்வு தொடர்பான வேலைகளில் சேர்வது குறித்து திரும்பியிருக்கிறது. அந்த வேலைகளில் சேர்வதற்கான படிப்புகள் குறித்து இந்த இதழில்... இந்த வகுப்புகளில் சேர்வதற்கு லட்சங்கள் தேவையில்லை... லட்சியம் இருந்தாலே போதும் என்பது இன்னும் ஆச்சரியமான விஷயம்!

மேலும் வாசிக்க>>>> "விண்ணை முட்டும் வாய்ப்புகள்!"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234