பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 23 ஏப்ரல், 2013 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை: விடுப்பில் சென்ற பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் எஸ். நூர் முஹம்மது மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் எஸ். நூர் முஹம்மது விடுப்பில் சென்றதால் பொறுப்பு தலைவராக எம்.எஸ் அலி அக்பர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விடுப்பில் சென்ற தலைவர் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து நேற்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்தில் அதன் நிர்வாகக் கூட்டம் நடைப்பெற்றது. டாக்டர் எஸ் நூர் முஹம்மது தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் ஜமாஅத் நி;வாகிகள் மற்றும் பைத்துல் மால் கமிட்டி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
மேலும் வாசிக்க>>>> "ஜமாஅத் நிர்வாக் கூட்டம்: மீண்டும் பொறுப்பேற்றார் நூர் முஹம்மது!"

0 கருத்துரைகள்!பரங்கிப்பேட்டை: எதிர் வரும் மே மாதம் 5-ந்தேதி மாவட்டம் தழுவிய சிறப்பு ஷரிஅத் மாநாடு சிதம்பரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பரங்கிப்பேட்டையின் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று மாலை மீராப்பள்ளியில் நடைபெற்றது.

அடுத்த மாதம் 5-ந்தேதி சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலில் கடலூர் மாவட்டம் தழுவிய சிறப்பு ஷரிஅத் மாநாடு நடைபெற இருக்கிறது. இது குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் நடைப்பெற்றது. அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த ஆலோசனை அமர்வில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் கலந்துக் கொண்டார்.
மேலும் வாசிக்க>>>> "மீராப்பளியில் நடைப்பெற்ற ஷரிஅத் ஆலோசனைக் கூட்டம்!"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை: தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் புதுவை  மகாத்மாகாந்தி மருத்துவமனை, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை, SR-ENT மருத்துவமனை இணைந்து கடலூர் மவாட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப்  தலைமையில் இலவச மருத்துவ முகாம் பரங்கிப்பேட்டை ஷாதி மஹாலில் நானை நடைபெற உள்ளது..

இந்த மருத்துவ முகாமில் மகப்பேறு, குழந்தைகள் நலம், கண், எலும்பு, நரம்பியல், சிறுநீரகம் மற்றும் காது, மூக்கு, தொண்டை சம்மந்த நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உளள்து. குறிப்பாக 100 பேருக்கு இருதய மருத்துவ பாசோதனை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கு முன் பதிவு அவசியம் (காண்க: நோட்டீஸ்)
மேலும் வாசிக்க>>>> "ஷாதி மஹாலில் நானை மருத்துவ முகாம் - இருதய மருத்துவதிற்கு முன்பதிவு!"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234