பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 9 ஜனவரி, 2011பரங்கிப்பேட்டை: முனா கல்வி நிறுவனம் சார்பில், அதன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச கணிணி சிறப்பு பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளுக்கும் கணிணி அறிவை வளர்க்கும் நோக்கில் துவங்கப்ட்ட இப்பயிற்சி வகுப்பு திட்டத்திற்கு க்ளிக் வேர்ல்டு க்ளிக் ("Click-World-Click") என்று பெயரிடப்பட்டுள்ளது. மூனா ஆஸ்திரேலியன் பள்ளியின் முதல்வர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி திட்டத்தினை எம்.ஜீ.ஃபக்ருத்தீன் துவக்கி வைத்தார்.

இப்பள்ளியில் போதிய கணிணி ஆய்வுகூடம் வசதியுடன் இருப்பதாலும், தொடர் கண்காணிப்பு அடிப்படையிலான செயல்திட்டம் இருப்பதினாலும் அடிப்படை கணிணி பயிற்சி மட்டுமின்றி இதர மென்பொருள் வகுப்புகளுக்கும் தொடர்ந்து இலவச பயிற்சியுடன் சான்றிதழ்களும் அளிப்போம் என்று பள்ளி முதல்வர் தெரிவித்தார்.0 கருத்துரைகள்!:

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234