பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து மீராப்பள்ளி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சின்னக்கடை அஞ்சல்நிலையம் காலி செய்தது குறித்தும் சத்திரம் சீர் செய்யாமல் இருப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்க கோரி பரங்கிப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொது மக்கள் சிலரிடம் கையெழுத்து வாங்கி மீராப்பள்ளி நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது.
இந்த மனு குறித்து பதில் அளித்துள்ள மீராப்பள்ளி நிர்வாகம், அதற்கான காரணங்களை சுட்டிகாட்டியதுடன் விரைவில் சத்திரம் பழுது பார்க்கப்படும் என்றும். பலரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சின்னக்கடை அஞ்சல்நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.
இந்த மனு குறித்து பதில் அளித்துள்ள மீராப்பள்ளி நிர்வாகம், அதற்கான காரணங்களை சுட்டிகாட்டியதுடன் விரைவில் சத்திரம் பழுது பார்க்கப்படும் என்றும். பலரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சின்னக்கடை அஞ்சல்நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.
வரவேர்கிறேன்
பதிலளிநீக்குமீராபள்ளியை எதிர்க்கும் இந்த ஒரே " சமுதாய சேவையிலே " இன்பம் காணும் இந்த மிக பெரிய மனிதர்களும், அவரின் பேச்சை கேட்டு ஊதுகுழல்களாக அலறும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தும் நிர்வாகிகளும் - இவர்களுக்கு மீராப்பள்ளி மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறதா? கவுஸ் பள்ளி நிர்வாகம் குடியேற்ற பிரச்சனையில் உள்ளது அவர்களுக்கு உதவலாம்; வாத்தியாப்பள்ளி, அப்பாபள்ளி கட்டட நிதிக்கு பங்களிக்கலாம்; பல பள்ளிகள் வருமானமே இல்லாமல் சிங்கியடிக்கிரார்கள் அவர்களுக்கு உதவ கையெழுத்து வேட்டைக்கு பதில் உருப்படியாக காசு வேட்டை நடத்தி உதவலாம். அட, ஒரு பள்ளி பூமியில் புதைந்து போய் உள்ளது. வயரிங் கூட ஒழுங்காக இல்லை. கடந்த காலத்தில் இந்த(திய) ஜமாஅத் காட்டு கத்தலாய் கத்தி வந்த அனாச்சாரம் மலிந்து கிடக்கிறது அங்கே. அதற்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்துங்களேன்; செவுட்டிலேயே அடி விழும், என்ற பயம், மீராப்பள்ளி நிர்வாகம் பயன்தாகொள்ளிகள் அவர்களை எதிர்த்தால் பேரு கிடைக்கும் அடியும் விளுவாது. நல்ல பாலிடிக்ஸ் அய்யா.
பதிலளிநீக்குஆனால் உங்க பாலிடிக்ச்க்கு அல்லாஹ்வின் ஆலயத்தை பலியாக்குகிரீர்களே....
பதில் சொல்வீர்கள்.
- வழிப்போக்கன்
நீங்க சொல்றது சரீ. போஸ்ட் ஆபிஸ் தேவய இல்லையா வலிபோக்கா ? சத்திரத பாழாக்கிட்டான்களே அத கேள்வி கேக்கா கூடதா
பதிலளிநீக்குதப்பு தான்.
பதிலளிநீக்குகேக்கட்டும் சார்.
ஆனா நியாஸ்தனா ஒழுங்கா கேளு. காலம் காலமா மீராபள்ளியை எதிர்கரதையே உயிர் மூச்சாக கொண்ட ஒருவருக்கு ஊதுகுழலாக இருக்ரதுக்கு ஒரு மக்கள் அமைப்பு எதுக்கு? ஜமாதுகூடத்தன் நெறைய தப்பு பண்ணுது. கேட்டா ஜமாத் இவங்கள ஈசியா தட்டிடுவங்க. கெட்டபேர் வரும் ஒதுக்கிடுவாங்க. அதவிட பெரிய பெரிய அணியாம்லாம் ஊருல நடக்குது ஏதோ இவங்க வாயிலையும் வயித்துலயும் அடிக்ரா மாத்ரி ஏன் இந்த பில்ட் அப் ? மொட்ட கடிதாசி எளுதுரவருக்கும், முச்சந்திக்கு முச்சந்தி ஒக்காந்து பேசுற அமைப்புக்கும் பதில் சொல்றதுதான் அல்லாஹ்வின் பள்ளியை எந்த கூலியும் இல்லாம பராமரிக்ரவனுகளுக்கு வேலையா? சொல்லுங்க சார். முசாபார் கானாவை விடுங்கள் போஸ்ட் ஆபிசு இப்போ யாருக்கும் தேவையில்லை. பேசற இவங்களே கடந்த எட்டு வருஷத்துல ஒரே ஒரு கடிதம் (மொட்டகடுதாசியை தவிர்த்து ) போஸ்ட் பண்ணியிருப்பாங்களா? மக்களுக்கா போராடுறாகலாமாம்.... நல்ல காமடி போங்க சார்.
வழிப்போக்கறரே, இப்படி வரிந்து கட்டிக்கொண்டு சப்போர்ட் பண்றிங்களே, ஒருவேளை அடுத்த முத்தவல்லி பதவிக்கு அஸ்திவாரம் போடுறிங்களோ?, தப்பு யார் செய்தாலும் தப்பு தான் என்ற மனநிலை உங்களுக்கு வராததற்கு காரணம் நான் மேற்சொன்னது தானோ, புரியாத புதிர் தான் போங்கள்
பதிலளிநீக்குthanks to INTJ of PNO. i appreciate their effort in this matter. also i thank to meerappalli committee. by haji mustafa
பதிலளிநீக்குசின்னத்தம்பி,
பதிலளிநீக்குஎதுக்குமே ஒரு நோக்கத்தை கண்டுபிடிக்கும் சராசரி பரங்கிபேட்டைவாசிக்கு நீங்கள் குறைந்துவிடவில்லை. நன்றி.
தப்பு யார் செய்தலும் தப்புதான் சார். அத நானே ஒத்துகொண்டுல்லேனே. முன்னாடி மேட்டரின் முதல் வரியை படியுங்க. ஆனாலும், மறுமையில் அல்லாஹ் என்னை தன் கருணை கண் கொண்டு பார்த்துவிடுவது கோடிமீராபள்ளியின் முத்தவல்லி பதவியை விட மிகப்பெரியது என்று தான் நான் உணர்ந்துள்ளேன். மேலும் மீராப்பள்ளியில் அவர்களுடன் யாராவது மோதினால்தான் அவர்களுக்கு முத்தவல்லி பதவி தருவது பழக்கம். (உதாரணம் நிறைய; இப்போதைய அனைத்து நிர்வாகிகளையும் உள்ளிட்டே ) நான் மோதவில்லை. அதனால் எனக்கு கண்டிப்பாக கிடைக்காது. அப்பேற்பட்ட பொறுப்பு கிடைப்பதை விட்டும் (நாளை பதில் சொல்ல வேண்டியிருக்கும்) அல்லாஹ் என்னை காப்பாற்ற வேண்டும்.
.
. அதனால் சின்னத்தம்பி திசை திருப்பாமல் ஒழுங்கா சிந்தியுங்கள்.
நன்றி
வழிப்போக்கன்
போஸ்ட் ஆபிஸ் வரும்.... ஆனா வராது.
பதிலளிநீக்குதம்பிகளா சண்ட போடாதீங்கப்பா. சண்ட போடமா ஒழுங்கா இருந்தா அண்ணன் வரும்போது குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வருவேன். ஓ.கே.?
பதிலளிநீக்குnow-a-days mypno gives regular news daily. its awesome. mypno rocks really. keep it up. May Allah bless u all. thanks, zakir, Singapore.
பதிலளிநீக்குவழிப்போக்கரே, என்னை சராசரி பரங்கிப்பேட்டைவாசி என்று அடைமொழி இட்டு சொல்லும் நீங்கள் கடலூர் வாசியோ?, நீங்கள் "அந்த" பதவிக்கு ஆசைப்படவில்லை என்பதறிய சந்தோஷம், மகிழ்ச்சி. ஒரு அரசுத்துறையின் எந்த ஒரு அலுவலகத்தையும் அமைப்பது என்பது மிக மிகக் கடினம் என்பது தங்களை போன்றோர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், இந்நிலையில் ஏற்கனவே இருக்கும் ஒரு அரசு அலுவலகத்தையும் அதுவும் மத்திய அரசு அலுவலகத்தை மூட ஏற்பாடு செய்வது சரியான செயல் தானா? என்பதை தங்களின் சிந்தனைக்கே விடுகிறேன். இந்த போஸ்ட் ஆபிஸ் மூடப்படும் போது மின்சாரக் கட்டணத்தை போஸ்ட் ஆபிஸில் செலுத்தலாம் என்ற நடைமுறை இல்லை, ஆனால் இப்போது அந்த நடைமுறை உண்டு, எனவே சின்னக்கடை அஞ்சலகம் இருந்தால் நம் மக்களுக்கு மிகவும் வசதியாக தானே இருக்கும். இன்னும் அரசாங்கம் என்னவெல்லாம் திட்டங்களை போஸ்ட் ஆபிஸ் மூலம் நடைமுறைப்படுத்தப்போகிறது என்று யாருக்கு தெரியும். இதையெல்லாம் சொன்னால் நான் சராசரி பரங்கிப்பேட்டை வாசியாம்,, இதற்காக வருத்தம் அடையவில்லை வழிப்போக்கரே, நான் உண்மையான பரங்கிப்பேட்டை வாசி என்பதில் பெருமிதமே கொள்கிறேன். எனவே சரியான துலாக்கோல் கொண்டு பிரச்சினையை அளவிடுங்கள்
பதிலளிநீக்குமன்னிக்கணும் சின்னத்தம்பி அவர்களே
பதிலளிநீக்குதங்களை குறை சொல்லவோ கிண்டல் பண்ணவோ இல்லை அப்படி எழுதி இருந்தால் மன்னிக்கவும். நானும் அதே பரங்கிபேட்டைவாசிதான். உள்நோக்கம் கற்பிக்க முயன்றது போல் இருந்ததால் கொஞ்சமா ப்ரொவோக் ஆனேன்.
அதெல்லாம் இருக்கட்டும்.
பதிலளிநீக்குஇப்ப போஸ்ட் ஆபிஸ் வேணுமா??வேனாமா??
அட இன்னா வழிப்போக்கரே, நீங்க என்னா தப்பா சொல்லிட்டிங்கோ, மன்னிப்பு அப்படி இப்படின்னுட்டு நாம ரெண்டு பேரும் பிரதர்ஸ் தானே, ரெண்டு பேரும் ஒரே நல்ல நோக்கத்துலே தானே சொல்றோம் தெரிதா, நா எதும் தப்பா சொல்லிருந்தா மன்சுல எதும் வெச்சிக்காதே நைனா , வர்ட்டா, வர்ட்டா
பதிலளிநீக்குஅலோ..இந்த தவ்ஹித் ஜாமத்,
பதிலளிநீக்குஒரு வருசத்துக்கு முன்னாடி
இந்த போஸ்ட் ஆபிஸ்ஸ இங்கயே இருக்க முயர்ச்சி செய்வதா ஜாமத்து சார்புல சொன்னங்கலே அது என்னா ஆச்சுன்னு ஜாமத்த போய் ஏன் கேக்கல
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தோ அல்லது இந்திய தவ்ஹீத் ஜமாத்தோ அல்லது தப்லீக் ஜமாத்தோ அல்லது நம்ம ஊர் ஜமாத்தோ, ஏதோ அவுங்களால முடிஞ்ச நல்ல விசயத்தை செஞ்சிக்கிட்டுத்தான் வராங்க. நல்ல விசயத்தை வரவேற்க வேண்டியதுதான். போஸட் ஆபிஸ் திரும்பி வந்தா நல்லதுதானே. முபஷ்ஷிர், அமீரகம்
பதிலளிநீக்குபோஸ்ட் ஆபிஸ் வருமா....வராதா....????
பதிலளிநீக்குவழிப்போக்கன் மற்றும் சின்னதம்பி நீங்க ரெண்டுபேரும் யாருதான் கொஞ்சம் மொகத்தைக்காட்டுங்க ராசா
பதிலளிநீக்குநல்ல விசயத்தை யார் செய்தாலும் பாராட்டலாமே??
பதிலளிநீக்குபோஸ்ட் ஆபிஸ் வருமா....வராதா....????
பதிலளிநீக்குதம்பி டீ இன்னும் வரல
பதிலளிநீக்குஹெ ஹே சண்டையில கிழியாத சட்ட எங்கன இருக்கு அப்பு...
பதிலளிநீக்குவழிப்போக்கன், சின்னதம்பி - அவிங்கள விடுங்க மீராமுத்து அய்யா
- வால்ட்ட்..டர்ர் வெடிவேலு
vivek calling mu.ka.stalin at night 12 "O" clock..
பதிலளிநீக்குvivek : sir, mu.ka.stalin sir'ungala..
stalin : aama..neenga yaaru..
vivek : sir na vivek .. ungakittea oru doubt kekanum athaan..
stalin : kelu pa adukkenna..
vivek : sir neenga verum mu.ka'va illa NA.KU.MU.KA'vaaa..............?????????
Thanks to mypno for updating the pno news regularly...
பதிலளிநீக்குBut i don't understand why u people r doing this..??
Is there any profit 4 u... If no, then its waste of time for ur team.. Isn't it??