பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

திங்கள், 21 ஜூலை, 2008 1 கருத்துரைகள்!

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தினசரி மின்வெட்டை முன்னிட்டு பரங்கிப்பேட்டை பகுதியில் கீழ்கண்ட நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.

முன்னர் அறிவிக்கப்பட்ட செவ்வாய், வெள்ளி கிழமைகளில் 6 மணி நேரம் மின் வெட்டு திரும்பப் பெறப்படுகிறது.

திங்கள் - காலை 8 முதல் 10 மணி வரை
செவ்வாய் - காலை 10 முதல் 12 மணி வரை
புதன் - பகல் 12 மணி முதல் 2 மணி வரை
வியாழன் - மாலை 2 முதல் 4 மணிவரை
வெள்ளி - மாலை 4 முதல் 6 மணி வரை
சனி, ஞாயிறு - காலை 6 முதல் 8 மணி வரை
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பு"

  • காவல் - 243224
  • மருத்துவமனை(G.H.) - 253996
  • ஆம்புலன்ஸ் - 253800
  • தீ - 243303
  • மின் வாரியம் - 253786
  • துணை மின்நிலையம் - 247220
  • தொலைபேசி BSNL - 243298
  • பேரூராட்சி - 243249
  • பேரூராட்சி - 243249
  • பஞ்சாயத்து யூனியன் - 243227
  • கேஸ் சர்வீஸ் - 243387
  • ஜமாஅத் - 253800
  • அஞ்சல் நிலையம் - 243203
  • சின்னகடை P.O. - 243230
  • இரயில்வே - 243228

  • Dr அங்கயற்கண்ணி - 253922
  • Dr அமுதா (SMC) . - 243392
  • Dr நகுதா Maricar - 243673
  • Dr பார்த்தசாரதி - 243396
  • Dr பிரேம்குமார் - 253580
  • Dr ஷகீலா பேகம் - 243234