பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

சனி, 12 செப்டம்பர், 2009இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை, கெனடியன் ரெட்க்ராஸ் உறுதுணையுடன் நடத்திய மருத்துவ முகாம் இன்று காலை ஒரு மணி வரை சலங்குகாரத்தெரு டாடா கம்யுனிட்டி ஹாலில் நடைபெற்றது. இதனை கடலூர் மாவட்ட ஐ.ஆர். சி. எஸ் கிளை ஒருங்கிணைத்து நடத்தியது. பொதுமக்கள் பலர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. ரெட் கிராஸ் உள்ளூர் ஒருங்கிணப்பாளர் சுபாஷ் அவர்கள் நம்மிடம் ரெட் கிராஸ் செய்து வரும் மக்கள் நலப்பணிகள் குறித்து பகிர்ந்து கொண்டார். தற்போது தாய் செய் நலப்பணிகளை பிரதான நோக்கமாக கொண்டு ஒரு ப்ராஜக்ட் ஒன்றை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

0 கருத்துரைகள்!:

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234