பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

சனி, 2 மே, 2009 0 கருத்துரைகள்!

மாணவ மாணவியர்களின் ஆங்கில மொழி திறனை மேம்படுத்தும் வகையில், சென்னை இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் கல்விக்குழு சிறப்பு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புக்களை நடத்த உள்ளது.
இந்த வகுப்புக்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை.
துவங்கும் நாள் : 01.05.2009 வெள்ளிக்கிழமை முதல் 31.05.2009 வரை (1 மாதம் மட்டும்)
இடம் : கலிமா மெட்ரிகுலே­ன் மேல்நிலைப்பள்ளி, பெரிய தெரு
நேரம்:
காலை 10 முதல் 11 மணி ஆண்களுக்கு மட்டும் - கல்விக்குழு ஆசிரியர்கள்
மாலை 4 முதல் 5 மணி பெண்களுக்கு மட்டும் ஜனாப்.எஸ். எஸ். அலாவுதீன் பி. எஸ். சி. ( ஏ.சி .ஏ ) அவர்கள்)
மாணவ மாணவிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்

கல்விக்குழு,

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்,

பரங்கிப்பேட்டை.

தொடர்பு: 253800, 9894321527

மேலும் வாசிக்க>>>> "ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புக்கள்"

  • காவல் - 243224
  • மருத்துவமனை(G.H.) - 253996
  • ஆம்புலன்ஸ் - 253800
  • தீ - 243303
  • மின் வாரியம் - 253786
  • துணை மின்நிலையம் - 247220
  • தொலைபேசி BSNL - 243298
  • பேரூராட்சி - 243249
  • பேரூராட்சி - 243249
  • பஞ்சாயத்து யூனியன் - 243227
  • கேஸ் சர்வீஸ் - 243387
  • ஜமாஅத் - 253800
  • அஞ்சல் நிலையம் - 243203
  • சின்னகடை P.O. - 243230
  • இரயில்வே - 243228

  • Dr அங்கயற்கண்ணி - 253922
  • Dr அமுதா (SMC) . - 243392
  • Dr நகுதா Maricar - 243673
  • Dr பார்த்தசாரதி - 243396
  • Dr பிரேம்குமார் - 253580
  • Dr ஷகீலா பேகம் - 243234