இந்த வகுப்புக்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை.
துவங்கும் நாள் : 01.05.2009 வெள்ளிக்கிழமை முதல் 31.05.2009 வரை (1 மாதம் மட்டும்)
இடம் : கலிமா மெட்ரிகுலேன் மேல்நிலைப்பள்ளி, பெரிய தெரு
நேரம்:
காலை 10 முதல் 11 மணி ஆண்களுக்கு மட்டும் - கல்விக்குழு ஆசிரியர்கள்
மாலை 4 முதல் 5 மணி பெண்களுக்கு மட்டும் ஜனாப்.எஸ். எஸ். அலாவுதீன் பி. எஸ். சி. ( ஏ.சி .ஏ ) அவர்கள்)
மாணவ மாணவிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
கல்விக்குழு,
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்,
பரங்கிப்பேட்டை.
தொடர்பு: 253800, 9894321527
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக