பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 15 மே, 2011

புவனகிரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள பரங்கிப்பேட்டையை சார்ந்த செல்வி ராமஜெயம் அமையப் போகும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற உள்ளார். ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவி ஏற்க இருக்கிறது. இதில் செல்வி ராமஜெயத்திற்கு சமூக நலத்துறை ஒதுக்கப்படுகிறது. இரண்டாவது முறையாக வெற்றியை தக்க வைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புவனகிரி தொகுதியிலிருந்து பரங்கிப்பேட்டை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்ட்டுவிட்டாலும், பரங்கிப்பேட்டையில் இவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி பலரும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

10 கருத்துரைகள்!:

பெயரில்லா சொன்னது…

"vee daa muuyarchee, vattriyai kondoo varoomm"

Anbaana vaalthuu gall


our tamilnadu new health minister can try to remove or relocate all the chemical factory from SIPCOT,cuddalore, for the healthy peoples of parangipettai and cuddalore, we wait and see !!!

"parangipettaiyaan"

Ji சொன்னது…

Hearty Congratulations to Madam Selvi Ramajayam as she fits and deserves for that ministrial job.

Let us (Jama-ath) request the new social welfare minister to provide the RATION CARDS for the families of PNO who does not have it.

Ali, pno சொன்னது…

மண்ணின் மைந்தருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Samsu சொன்னது…

சந்தோசமாக இருக்கிறது. அமைச்சர் மேலும் பல நல்லதுகள் ஊருக்கு செய்யுமாறு கேட்டுக்குறேன்.

Arulkumar சொன்னது…

Hearty congratulations to our minister. This is good to hear from mypno. thanks for publishing this.

வேம்பு சொன்னது…

வெற்றி மகள் ஓய்வின்றி உன் கதவை தட்டட்டும். மேலும் பல சாதனைகள் புரிய எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

Mohamed Mustafa சொன்னது…

wishing u all the best.this is the great moment for each and every parangipettaians to cheer.

ASIF சொன்னது…

Assalaamu Alaikum Warh

congratulations to our minister Madam Selvi Ramajayam

ஹம்துன்அஷ்ரப் சொன்னது…

நமதூர் பரங்கிப்பேட்டையை சார்ந்த ஒருபெண் தமிழக அரசில் அமைச்சராக பதவிவகிப்பது நமக்கெல்லாம் சந்தோஷமான செய்தி. செல்வி.ராமஜெயம் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

en manamartha valthukkal idu enakku mattum perumai illai en oorukkum perumai parangi pettai-il mudal-amaichar endra peyarai vangi parangi pettaikku perumai vangi thantha en arumai sagotharikku meendum en manamartha valthinai teruvikkiren

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234