தமிழக அமைச்சராக இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் செல்வி ராமஜெயம் பதவியேற்றுக்கொண்டார். கவர்னர் பர்னாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அப்போது செல்வி ராமஜெயம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி: ‘’செல்வி ராமஜெயம் என்னும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும்,
தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக, உண்மையாகவும், உளச்சான்றின் படியும், என் கடமைகளை
நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் இணங்க, அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பை விளக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும், நேர்மையானதை செய்வேன் என்றும், ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.
வீடியோ: எஸ்.ஏ. ரியாஸ் அஹமத்.

நமதூர் பரங்கிப்பேட்டையை சார்ந்த ஒருபெண் தமிழக அரசில் அமைச்சராக பதவிவகிப்பது நமக்கெல்லாம் சந்தோஷமான செய்தி. செல்வி.ராமஜெயம் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குmm
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநல்லா படம் காட்ரீங்க சார்
பதிலளிநீக்குஅடுத்த தபா நல்ல படமா காட்டுங்க
வெளிநாட்டில் இருக்கும் என் போன்றோர்களுக்கு ஊர் செய்திகளை உடனடியாக தரும் MYPNO.COM சேவை, ரொம்ப புடிச்சிருக்கு, அதனால விமர்சனங்களை பத்தி கவலைப்படாமல் பணியாற்றுங்கள்
பதிலளிநீக்குpls do not hurt mypno. they really do good social work for nris like us. we should support them always. i know them all very well. they all good people. as an n.r.i. i appreciate their service.
பதிலளிநீக்கு-from, syed mustafa, dammam, k.s.a.
oru mukkiya saidhi:- oorin mukkiya pulli oruvarukku pannaikku udaney varumaaru koopitu vandadam. anal anda mukkiya pullio panaaiku pogamal munnal mandiri oruvari sanditu vittu vandaraam.
பதிலளிநீக்கு