பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

சனி, 13 ஏப்ரல், 2013


பரங்கிப்பேட்டை:  பரங்கிப்பேட்டை கடலூர் ரயில்வே பாதையில்  புதுசத்திரம் அருகே இன்று காலை பரங்கிப்பேட்டை  சார்ந்த ஒருவர் ரயில்வே பாதையில் நடந்து சென்றபோது வேகமாக கடந்து சென்ற ரயிலில் அடிப்பட்டு மிகவும் மோசமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
 
இவர் பரங்கிப்பேட்டை பெரிய ஆசரக்கான தெருவை சேர்ந்த நன்னாபாய் உடைய மகன் ஷேக் மதார் (55) என்றும் இவர்  ஒமதண்ணீர் விற்பபனை செய்பவர் என்றும்தெரிய வந்தது. இவரது சிதைந்த உடல் மற்றும் பாகங்களை தண்டவாளத்திலிருந்து  பரங்கிப்பேட்டை இளைஞர்கள் அப்புறப்படுத்தினர். பின்னர் இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
 
படம்: முத்துராஜா

0 கருத்துரைகள்!:

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234