சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்:
சேவாமந்திர் பள்ளி - 99 %
அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி – 91 %
அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி – 78 %
மூனா ஆஸ்திரேலியன் பள்ளி – 76 %
கலிமா மெட்ரிக்குலேஷன் பள்ளி - 71 %
அவரவர் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரம்:
கலிமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஃபைரோஸ் பானு 460, ஜொஹரா பானு 457, இந்துஜா 438 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செய்யது ராபியா பீவி 479, தீபா 470, கீர்த்தனா 466, நூர் சுல்தானா 463 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராம் குமார் 477, நடனமுத்து 455 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஏஞ்சலினா மேரி 431, சனோஃபர் 429. சமீரா 420 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
சேவாமந்திர் பள்ளி மாணவர் முஹம்மது கவுஸ் 455 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவ - மாணவிகளையும், உதவிப் புரிந்த ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் www.mypno.com ஆசிரியர் குழு சார்பாக வாழ்த்துகிறோம்.
மிக்க நன்றி
பதிலளிநீக்குவெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவழக்கம் போல
பதிலளிநீக்குசேவாமந்திர் - வழக்கம் போல சொல்லவே வேண்டாம்
அரசு பெண்கள் பள்ளி வழக்கம் போல அதிக சதவிகிதம்
முனா மீண்டு(ம்)ள்ளது.
என்ன ஆயிற்று அரசு ஆண்கள் பள்ளிக்கு?
வழக்கத்திற்கு மாறாக 78 % . நம்ப முடியவில்லை ... ல்லை ... ல்லை
( முப்பது ஆயிரத்திற்கு அதிகமாக் சம்பளம் எடுக்கும் பிரயோசனமற்ற உயர் வகுப்பு ஆசிரியர்களுக்கு பதில் பத்தாம் வகுப்பு ஆசிரியர்களை உயர்வகுப்பிற்கு பாடம் எடுக்க வைக்கலாம். பன்னிரெண்டாம்வகுப்பு )
கலிமா, முனா - அரசு பள்ளிகளை விட தரம் என்ற மாயை வழக்கம் போல உடைந்துள்ளது.
- வழிப்போக்கன்
இன்று வெள்ளிகிளமை என்பதால், இண்டெர்நெட் பார்க்க சிரமமா இருக்கும் என்று நண்பரின் அறையிலே இரவு தங்கி பரங்கிப்பேட்டை ரிசல்ட்க்காக காத்திருந்தென், mypno என்னை ஏமாற்றவில்லை. ரிசல்ட் மேட்டர் தெளிவா இருந்தது நன்றி
பதிலளிநீக்கு//மாணவ - மாணவிகளையும், உதவிப் புரிந்த பெற்றோர்களையும் www.mypno.com ஆசிரியர் குழு சார்பாக வாழ்த்துகிறோம்.//
பதிலளிநீக்குஉதவி புரிந்த ஆசிரிய பெருமக்களை www.mypno.com ஆசிரியர் குழு மறந்துவிட்டது ஏனோ. தவறுக்கு வருத்தம் தெரிவித்து பள்ளி ஆசிரியர்களை சந்தித்து பேட்டி வெளியிடுங்களேன். பள்ளியின் கல்வி தரத்தை உயர்த்த அவர்களது கருத்துகளை கேளுங்கள்.
S.S. ALAUDDEEN.
தவறினை சுட்டியமைக்கு நன்றி S.S.அலாவுதீன் நானா, தங்கள் கருத்து / ஆலோசனையை கருத்தில் கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற பரங்கிப்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரின் செவ்வி இறைவன் நாடினால் வெளிவரும்
பதிலளிநீக்கு--
ஹம்துன் அப்பாஸ்
அன்புடையீர்,
பதிலளிநீக்குالسلام عليكم ورحمة الله وبركاته
Assala’mu Alaikkum wa Rahmathulla’hi wa Baraka’thahu.
இத்தேர்வையெழுதிய மாணவர்களின் பெற்றோர்க்கோர் விண்ணப்பம்:
தங்களது படிப்பில்/எதிகால கனவில் கவனம் செலுத்திய மாணவர்கள்
தினம் தினமும் செய்த சிறிய, பெரிய தியாகங்களை மறந்துவிடவோ,
பெற்ற மதிப்பெண்களை வைத்து அவர்களை தரம் பிரித்துவிடவோ கூடாது.
தேர்வு பெறா நிலையில் நின்றவரையும்கூட நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம் என்ற நியாயத்தை ஒவ்வொரு பெற்றோரும் உணரவேண்டிய தருணம் இது.
தெளிவான அன்புடன்,
கடலூர், முஹம்மது கவுஸ்
வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமதிப்"பெண்கள்"...!
பதிலளிநீக்குசெய்தியின் தலைப்பிலேயே அசத்தி விட்டார் சகோ.ஹம்துன் அப்பாஸ் ! மதிப்"பெண்கள்" ! இதில் பல அர்த்தங்கள் புதைந்துள்ளது.வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கும் வாழ்த்துக்கள் !!
நஜீர் உபைதுல்லாஹ்
s.s.l.c and metric are different syllabuses.so you cannot compare the schools by the winning percentages or marks scored by students. metric is harder than govt board.
பதிலளிநீக்குதலைப்பைக் கண்டதும் என் ஞாபகப் பெட்டகத்திலிருந்து நினைவாடல் ஒன்று:
பதிலளிநீக்குகல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் தமிழாசிரியர் ஒருமுறை "நீ விரும்புவது மதிப்பெண்ணா? மதி'பெண்'ணா ?" என்று கேட்டு, விடையை கவிதையாக எழுதும்படி கேட்டார்.
உடனடியாக
"மாணவ நிலை"யில் இருக்கும் வரை மதிப்பெண்ணே வேண்டும்;
மானவ(வீர) நிலையில் மதிபெண்ணே வேண்டும் என்று விடையளித்தோம்.
//நான் தான் சொன்னது… //
பதிலளிநீக்குநீங்க யார்-னு சொல்லாமலே...
"நான் தான்" சொன்னா எப்டீ?
மொதல்ல நீங்க யார்ருன்னு சொல்லிட்டு
"நான் தான்" சொல்லுங்க
நீங்க எந்த "பெண்ண" விரும்புனீங்கன்னு நாங்க முடிவெடுத்துக்குறோம்:)))))
ofcourse, both syllabus are not equal.
பதிலளிநீக்குBut you are charging a heavy lumpsum from parents's blood and tear, saying that you only can provide quality education, conducting special classes even at midnight, and blah blah...
IN THE FULL ONE YEAR you can't make a student atleast to score the minimum pass marks means.....
WHY ARE YOU PRIVATE SCHOOL PEOPLE SEPAKING MAN!
- PEDESTRIAN
எங்களிடம் நன்னாரி சர்பத், ஐஸ்மோர், லெமன் சோடா, லெஸி போன்றவை சுவையாகவும் தரமாகவும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். குஞ்சுபிள்ளை சர்பத் கடை, சஞ்சிராங்கோயில் தெரு அருகில், கச்சோரி தெரு, பரங்கிப்பேட்டை. உரிமை: குஞ்சுபிள்ளை.
பதிலளிநீக்குI AGREE WITH Mr.வழிப்போக்கன்.
பதிலளிநீக்குActually i don't understand what u private skol guys r doing...???
simply collecting fees but not giving proper quality education means then why private skol..?? GOVERNMENT skol is providing good quality education at free of cost..!
It is better 2 join the children in the g-skol...!
THINK & DECIDE DEAR BrOtHeRS...
--
அண்புடன்,
அரேபியன்.
இன்னைக்கு ஏதும் நியூஸ் இல்லையா..??
பதிலளிநீக்கு--
MYPNO வாசகன்.
தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பதிலளிநீக்குஇந்த வலைப்பூவை இண்று தான் முதலாவதாக பார்க்கின்றேன் (2008 முதல் இந்த வலைப்பூ இய்ங்குகின்ற்து, ஆனால் நேற்று தான் எனக்கு இதைப்பற்றி தெரியவந்தது., விளம்பரம் செய்யலாமே தோழர்களே?) .. மிக அருமையாக உள்ள்து.. உங்களுக்கும் வாழ்த்துக்கள் ..
அருமை தோழன்
panneer selvam,
parangipettai.
cuddalore district.
தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பதிலளிநீக்குதனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்திலும். அரசு பள்ளியின் பாடத்திட்டத்திலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது.
90% மதிப்பெண் எடுத்த அரசு பள்ளியின் மாணவனை காட்டிலும், தனியார் பள்ளியின் 90% மதிப்பெண் எடுத்த மாணவனின் திறன் கூடுதலாகவே இருக்கும். அதிகமாக தனியார் பள்ளி மாணவனிடம், ஆங்கில பேச்சி திறன், மேடை பேச்சு திறன் போன்ற பல திறமைகளும் இருந்திருக்க வேண்டும். அது நம் ஊர் பள்ளிகளில் கிடைக்கின்றதா என்பதை மாணவர்களோ அல்லது அவர்களது பெற்றோர்களோ தான் கூற முடியும்.
ஆயினும், அந்தந்த பள்ளி மாணவர்களும், அவர்களுக்கு கொடுத்துள்ள இலக்கை எந்தளவு எட்டினார்கள் என்பதே முக்கியம். அவருடையது எளிதான இலக்கு, என்னுடையது வலுவான இலக்கு என்பது ஒப்புக்கொள்ள கூடிய காரணம் அல்ல.
நாட்டின் பல சாதனையாளர்கள் அரசு பள்ளியில் பயின்று வந்தவர்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
நம் ஊர் தனியார் பள்ளிகள் அனைத்தும், அரசு பள்ளிகளை விட நம் பள்ளிகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று அதன் ஆசிரியர்களும், அதன் நிர்வாகத்தினரும் முயற்சிக்க வேண்டும். பெற்றோர்கள் அதிகமாகவே முயற்சி செய்கின்றார்கள்.
குஞ்சிப்பிள்ளை விளம்பரத்தை இந்த தளத்தில் போடும் அளவிற்கு ஒட்டுமொத்த பரங்கிபேட்டையிலேயே ஒரே ஒரு ஆளுக்குதான் திறமையும், அறிவும், நகைச்சுவை திறனும் ஒரே ஒருவருக்குதான் உண்டு அவர் யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஹல்வா பரிசு (0.005 கிராம்)
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிட்டுள்ள இனிப்புண், அவரின் பெயரும் எதுகை நயத்துடன் இருக்கின்றது என நினைக்கின்றேன்.
பதிலளிநீக்குசரி சரி கண்டுபிடிச்சிட்டா போச்சு.
பதிலளிநீக்குஎனக்கு என்னமோ இது ஹ..... நானா போல இருக்கு.
முத்து போன்ற மனிதரை பற்றி சொன்னால் நீங்கள் வேறு ஒரு மறக்கலராயரை பற்றி பேசுகிறீர்களே
பதிலளிநீக்குஅடேங்கப்பா, இம்புட்டு கமெண்ட்டா, ..ம் நடக்கட்டும், நடக்கட்டும் , நம்ம மக்களெல்லாம் சந்தோஷமா இருந்தால் சரி. நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குBefore publishing any news in this site, please check and ensure properly the name of the student or any person who related with any incidents. For example, the 10th examination passed results, the name of the student who obtained second place at Kalima Matriculation School is actually S.ZAHARA BANU, not MUNEERA BANU.... Please concentrate in these type of matters such mistakes should not to be happened in futre.
பதிலளிநீக்குThanks and best regards
M.S.SULTAN SAIT D.M.E., A.M.I.E. (C.Engg.) (P.hD)
Congrats to all the students...........!
பதிலளிநீக்குWho is that mutthu pondra manidar......????
ஸ்டாப்பிட்...நான் சென்ஸ்.....கன்ரீஃபுருட்ட்ஸ்...
பதிலளிநீக்குவ(வெ)டிவேலு...., உனக்கு நீயே வெடி வெச்சிக்கிட்டீயய்யா..... அது சரி உன்ன ஆள காணும்னு தேடிக்கிட்டிருக்காங்க... நீ இங்க கமெண்ட் வெச்சிகிட்டிருக்கே.......?????
பதிலளிநீக்குஇன்னாப்பா இது ஹெட்டிங் மாறி கமெண்ட் வருது, கரீட்டா கமெண்ட் குடு நைனா, எஜுகேஷன் மேட்டர்லே எலெக்ஷன் மேட்டர கனெக்ஷன் குடுக்காதிங்க தெரிதா
பதிலளிநீக்குசரி... வடிவேலு என்ன ஆனார்......??????????? ஆளையே காணலையே......??????????
பதிலளிநீக்குயோவ் கேப்டனு அதான் ஜெயிச்சீட்டீயல்ல
பதிலளிநீக்குஅப்புரம் இன்னா ஒனக்கு இங்க வேல போ..போ ஒன்னய இன்னும் நம்புற இந்த மக்களுக்கு எதுனாச்சும் செய்யப்பாரு சும்மா என்னயே சுத்தி..சுத்தி வந்தேனு வச்சிக்கோ அப்புரம் நீ தண்ணி அடிக்கிறத ரகசிமா வீடியோ புடிச்சி "யூ டியூப்" ல போட்டுடுவேன்.
My hearty congrats to all the students. Wish u all the best in ur future endaverous.
பதிலளிநீக்குRegards,
OSAMA
Attn.; The Editorial section
பதிலளிநீக்குThe name of the student who placed second in the past Xth standard examination at Kalima Matriculation School is..... S.ZAHARA BANU.... not ZOHARA BANU....
Please check the spelling and clarify with the concerned person prior to publish in any media.
Thanks for understanding the editorial section
Best regards
M.S.SULTAN SAIT
டேய்.. " மீண்டும் வந்த வடிவேலு " நீ ஏங்கிட்டேருந்து மீண்டு வரமுடியாதுடா. ஒலுங்கா வந்து சரண்டர் ஆயிடு.
பதிலளிநீக்குநல்ல பையன் சொன்ன கருத்தை நீக்கிய MY PNO TEAM ஒழிக, ஒழிக, ஒழிக..........
பதிலளிநீக்கு