
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009
எம்.எல்.ஏ நேரில் வாழ்த்து
ஜமா-அத் தலைவராக நான்காவது முறையாக பதவியேற்ற முஹம்மது யூனூஸ்க்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வி ராமஜெயம் நேரில் வந்து உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வாழ்த்து செய்தியாக அவர் குறிப்பிட்டதாவது. "முஹம்மது யூனூஸ் வெற்றி பெறுவார் என்று தான் முன்பே நம்பியதாகவும்,இன்னும் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்த்ததாகவும் ,ஜனநாயக முறையில் பெற்ற வெற்றியானது மிகப் பெரிய வெற்றி என்றும் கூறிய அவர் பரங்கிபேட்டை முஸ்லிம்கள் தொடர்ந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்."

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக