
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள், வரும்
5ம் தேதி முதல் தமிழக ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் விண்ணப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டிய
கடைசி நாள் 31.3.09விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
தமிழக ஹஜ் கமிட்டி , ரோஸி டவர் (மூன்றாம் தளம்) எண்; 13, மகாத்மா காந்தி சாலை, நுங்கம் பாக்கம் - சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக