கடலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தின் கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் ராமலிங்கம், செயலாளர் சந்திரமோகன் பவுள் ராஜ், பொருளாளர் சங்கர நாராயணன்,மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், துணைத் தலைவர் கருணாகரன், பயிற்சியாளர் அமரேளதர் குமார் பிரிச்சா பங்கேற்றனர்.
- கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் முறையாக ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி வகுப்பு துவங்க முடிவு செய்யப்பட்டது.
- இதில் 3 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவர்.
- பயிற்சிக்கான சேர்க்கை வரும் 29ம் தேதி முதல் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
- ஸ்கேட்டிங் விளையாட்டினை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
Source: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக