மதுரை காமராஜ் பல்கலை., தொலைக் கல்வியில் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளின் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தனித்தேர்வர்கள் தேர்வு விண்ணப்பங்களை கூடுதல் தேர்வாணைய அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்லாம்.
தபால் மூலம் பெற விரும்புவோர் ரூ.15 க்கான ஸ்டாம்ப் ஒட்டிய சுயமுகவரி எழுதிய கவர் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வுகள் ஆகஸ்ட் 17ம் தேதி துவங்குகிறது.
இத்தகவலை கூடுதல் தேர்வாணையர் தெய்வமணி தெரிவித்துள்ளார்.
தொலைதூர கல்வி முறை வழியாக PhD வகுப்புகள் குறித்து தகவல்கள் எங்கு கிடைக்கும்? மதுரை காமராஜ் பல்கலையின் சென்னை காண்டக்ட் சென்டெர் எங்குள்ளது என்று கூறி உதவ முடியுமா?
பதிலளிநீக்குநன்றி திரு. தீபக் வாசுதேவன் அவர்களே?
பதிலளிநீக்குதயவுசெய்து கீழ்க்கண்ட இணைப்புகளை 'க்ளிக்' செய்தால் தங்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கும்
http://www.mkudde.org/tn_admin.php
http://www.mkudde.org/tn_prog.php