செவ்வாய், 8 மார்ச், 2011
3 இலட்சங்களை கடந்துவிட்ட நம்பிக்கை வரவுகளில் (MYPNO)வலைப்பூ
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே!
பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் என்கிற MYPNO வலைப்பூ துவங்கப்பட்டு 3 ஆண்டுகளை கடந்துவிட்ட இன்றைய தினங்களில் 3 லட்சம் வருகைகளில் மலர்ந்து நிற்கிறது வலைப்பூ. விருப்பு-வெறுப்பற்ற ஒரு நடுநிலையான செய்தி மற்றும் தகவல் சார்ந்த ஊடகமாக மட்டுமில்லாமல் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூகம் சார்ந்த விசயங்களிலும் வாசகர்களின் நன்மதிப்பை பெற்று விளங்குகிறது.
வாசகர்களுக்கு விருந்து படைக்கும் எங்களின் இணையத்திலும் இன்னும் இதை விட பல சிறப்பம்சங்கள் கொண்ட தகவல்களை வழங்கி கொண்டிருக்கிறோம். இடையில் ஏற்பட்ட சில தொழில் நுட்ப கோளாறுகளினால் இணையம் தற்போது வலைப்பூவிடம் மாறி வந்துகொண்டிருந்தாலும், நுட்பப் பிரச்சினைகள் தற்போது சரிசெய்யப்பட்டு இன்னும் நேர்த்தியான அம்சங்களுடனும் புதிய பகுதிகள் பலவற்றை உள்ளடக்கி புத்தம்புதிய பொலிவுடன் இன்னும் சில நாட்களில் உங்களின் ரசனைக்கு விருந்து படைக்க இருக்கிறது.
இந்த 3 லட்ச வரவுகளின் வாசக உள்ளங்கள் அனைவருக்கும் எங்களின் மனப்பூர்வமான நன்றி! நன்றி!! நன்றி!!!
அன்புடன்,
-ஆசிரியர் குழு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக