பரங்கிப்பேட்டை: தி.மு.க. கூட்டணில் இடம் பெற்றிருக்கும் மூ.மு.க. வேட்பாளர் சிதம்பரம் வாண்டையார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கேட்டு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக பேராசிரியர் காதர் மெய்தீன் ஆதரவு திரட்டினார். பி.முட்லூரில் வாண்டையாருக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தபோது பரங்கிப்பேட்டையில் முஸ்லீம் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் இதில் பங்கேற்றனர்.
பி.முட்லூரில் வாண்டையாருக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தபோது பரங்கிப்பேட்டையில் முஸ்லீம் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் இதில் பங்கேற்றனர்.
சனி, 2 ஏப்ரல், 2011
வாண்டையாருக்கு ஆதரவு திரட்டினார் காதர் மெய்தீன்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
// தி.மு.க. கூட்டணில் இடம் பெற்றிருக்கும் மூ.மு.க. வேட்பாளர் சிதம்பரம் வாண்டையார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்//
பதிலளிநீக்குவாசகமே சரியில்லையே ராசா, மாத்துங்க
தி.மு.கவினால் நம் சமூகத்திற்கு நிறைய பின்னடைவுகளும் நிகழ்திருக்கிறது என்பதை மனதில் கொண்டே நாம் ஆதரவை தரவேண்டும்..
பதிலளிநீக்குமேலும் அரசியலில் கொஞ்சம் மாற்ற நிகழ்ந்துக்கொண்டே இருந்தால்தான் நல்லது இல்லாவிடில் ஊழலும், ஏமாற்றும் தான் மிச்சம்.
ஐய்யய்யோ இந்த கொடுமைய கேக்க யாருமே இல்லயஏ இந்த டாக்டர்ரு நூர் முகம்மது அன்னிக்க்கு அதிமுக தேர்த்லு அலுவலகம் தொரக்கும் போது கலந்த்கிட்டாரு-ன்னு mypno போட்டா போடாங்க இப்ப வாண்டையாருக்கு ஒட்டு கெட்டு போரார்
பதிலளிநீக்குயாரு வந்தாலும் சேதுகிட்டு நல்லா கூத்தடிக்கிராஹலுவ இதெல்லாம் ஒரு பொழப்பு மானங்கெட்டதுங்க
//தி.மு.கவினால் நம் சமூகத்திற்கு நிறைய பின்னடைவுகளும் நிகழ்திருக்கிறது என்பதை மனதில் கொண்டே நாம் ஆதரவை தரவேண்டும்.//
பதிலளிநீக்குஅப்டீன்ன திமுக கூட்டணில இருக்குர "விடுதலை சிறுத்தைகளுக்கும்" ஆதரவு தரக்கூடாது
என்ன கவிமதி,
நான் சொல்ரது சரிதானுங்களே
யார்ர்ருபா அது
பதிலளிநீக்குஆவூன்னா நூற் முஹம்மது நூற் முகம்மது ன்னு கூவறது
மூணு போட்டாவுல எங்கப்பா அவரு இருக்காரு...
சும்மா மறைகான்
விடுதலை சிறுத்தை வேட்பாளர்களில் முஸ்லிம்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கிய அண்ணன் தொல்.திருமா-அவர்களை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், உங்களுக்கும் கவிமதி-க்கும் நடக்கும் பனிப்போரில்(?!) ஏன் விடுதலை சிறுத்தை இயக்கத்தை தொடர்பு படுத்துகிறீர்கள் ஃபானுஸ்?
பதிலளிநீக்குபெயரில்லா மரைக்கான்
பதிலளிநீக்குசும்மா குவுல
tntj காரஹலுவ வாண்டியாருக்கு ஆதரவு தெரட்ட போனாஹலாம் அப்ப இவரும் வந்தாரம் அஹலுவ சைட்டுல போட்டா போட்டு கீரஹலுவோ போய் பாருங்கோ மரைக்காரு
தமிழகத்தில் அண்ணன் என்றால் அது ஒருவர் மட்டும்தான். கோபி அன்னான் வந்தால் கூட இதுதான் விதி. அப்துல்லாஹ் அவர்களே விதியை மாற்ற முயற்சிகாதீர்கள். ஹி ஹி
பதிலளிநீக்கு//தமிழகத்தில் அண்ணன் என்றால் அது ஒருவர் மட்டும்தான். கோபி அன்னான் வந்தால் கூட இதுதான் விதி//
பதிலளிநீக்குதமிழகத்தில் ஒரே ஒரு அண்ணன் தான் அது எங்கள் பாசத்திற்குரிய "பி.ஜே"
அண்ணன் மட்டும்தான்..
நான் திமுகவைப்பற்றி பேசுகையில் FANOUSE தேவையேயில்லாமல் வி.சியை பற்றி எழுயிரூக்கிறார்.fanouse என்கிற எழுத்திலேயே அவர் பெயர் ஒழிந்து இருக்கிறது.
பதிலளிநீக்குதனக்கு கிடைத்த 10 தொகுதிகளில் 8 தனித்தொகுதி மீதமிருக்கும் 2இரண்டில் ஒன்றை நமக்கு விட்டுக்கொடுத்த அண்ணன் திருமாவுக்கு ஓட்டுபோடாமல்... இன்னும் திமுகவுக்கு ஆதரவுதேடும் பனூஸ் போன்ற அபலைகளை கண்டு நாம் நொந்துக்கொள்வதை தவிர வேறுவழியில்லை
மறுபடியும் நினைவுறுத்துகிறேன்!!
பதிலளிநீக்குதமிழ்கத்தில் ஒரே அண்ணன் அது பி.ஜே. அண்ணன் மட்டும் தான்!
பரங்கிப்பேட்டையில் ஒரே அண்ணன் அது முத்து அண்ணன் மட்டும் தான்!
//மனிதனாக வாழ மதங்கள் தேவையில்லை மதங்களை கடந்து வாருங்கள் மனிதனாக வாழ்வோம்//
பதிலளிநீக்குமேளே உல்ல வாசகங்களை தனது பிளாகில் போட்டிருக்கும் கவிமதி இங்கே என்னா சொல்லி இருக்குரார்ன்னா....
//தனக்கு கிடைத்த 10 தொகுதிகளில் 8 தனித்தொகுதி மீதமிருக்கும் 2இரண்டில் ஒன்றை விட்டுக்கொடுத்த....//
மனிதனாக வாழ மதம் தேவையில்லை என பினாத்தி விட்டு இப்போ நமக்கு(இவரு பொரந்த சமூகத்தோட இவரை அடையாலபடுத்திக் கொண்டு) விட்டுக் கொடுத்த திருமாவுக்கு ஓட்டு போடுங்கள் என கூவுகிறார்.
தனக்குதானே முரன்படும் கவிமதி
ஒன்னு நீங்க முஸ்லிமுன்னு முழுசா ஒத்துகுங்க...
இல்ல "நான் கடவுள் இல்லைனு சொன்ன" பெரியாரின் திராவிட இயக்கத்து காரனு முழுசா ஒத்துக்குங்க
அதுலயும் இருக்கேன் இதுலயும் இருக்கேன்னு குஜால் உடாதீங்கா..ஏன்னா ரெண்டும் இரு வேறு கொள்கை அதுல இருந்தா இதுல இருக்க முடியாது இதுல இருந்தா அதுல இருக்க முடியாது.
அப்புரம் என்னா சொன்னீங்க
//தி.மு.கவினால் நம் சமூகத்திற்கு நிறைய பின்னடைவுகளும் நிகழ்திருக்கிறது என்பதை மனதில் கொண்டே நாம் ஆதரவை தரவேண்டும்..
மேலும் அரசியலில் கொஞ்சம் மாற்ற நிகழ்ந்துக்கொண்டே இருந்தால்தான் நல்லது இல்லாவிடில் ஊழலும், ஏமாற்றும் தான் மிச்சம்.//
திமுக ஆதரிக்க கூடாது சொல்லிட்டு அந்த கூட்டனி கீர விடுதலை சிறுத்தைகல் ஆதரிக்க சொல்ரீங்கலே..இவரு ஜெயிச்சி யாருக்கு ஆதரவு கொடுக்க போராரு...இல்ல தெரியாமத்தானே கேட்குரேன்...நீங்க சொல்ரதுல எதுனாச்சும் லாஜிக்-கு இக்கிதா கவிமதி
.....நான் கடவுள் இல்லை......தப்பா போட்டுட்டேன் கீழ உல்லவாரு திருத்தி படிக்கவும்
பதிலளிநீக்கு//மனிதனாக வாழ மதங்கள் தேவையில்லை மதங்களை கடந்து வாருங்கள் மனிதனாக வாழ்வோம்//
மேளே உல்ல வாசகங்களை தனது பிளாகில் போட்டிருக்கும் கவிமதி இங்கே என்னா சொல்லி இருக்குரார்ன்னா....
//தனக்கு கிடைத்த 10 தொகுதிகளில் 8 தனித்தொகுதி மீதமிருக்கும் 2இரண்டில் ஒன்றை விட்டுக்கொடுத்த....//
மனிதனாக வாழ மதம் தேவையில்லை என பினாத்தி விட்டு இப்போ நமக்கு(இவரு பொரந்த சமூகத்தோட இவரை அடையாலபடுத்திக் கொண்டு) விட்டுக் கொடுத்த திருமாவுக்கு ஓட்டு போடுங்கள் என கூவுகிறார்.
தனக்குதானே முரன்படும் கவிமதி
ஒன்னு நீங்க முஸ்லிமுன்னு முழுசா ஒத்துகுங்க...
இல்லாட்டி " கடவுள் இல்லைனு சொன்ன" பெரியாரின் திராவிட இயக்கத்து காரனு முழுசா ஒத்துக்குங்க
அதுலயும் இருக்கேன் இதுலயும் இருக்கேன்னு குஜால் உடாதீங்கா..ஏன்னா ரெண்டும் இரு வேறு கொள்கை அதுல இருந்தா இதுல இருக்க முடியாது இதுல இருந்தா அதுல இருக்க முடியாது.
அப்புரம் என்னா சொன்னீங்க
//தி.மு.கவினால் நம் சமூகத்திற்கு நிறைய பின்னடைவுகளும் நிகழ்திருக்கிறது என்பதை மனதில் கொண்டே நாம் ஆதரவை தரவேண்டும்..
மேலும் அரசியலில் கொஞ்சம் மாற்ற நிகழ்ந்துக்கொண்டே இருந்தால்தான் நல்லது இல்லாவிடில் ஊழலும், ஏமாற்றும் தான் மிச்சம்.//
திமுக ஆதரிக்க கூடாது சொல்லிட்டு அந்த கூட்டனி கீர விடுதலை சிறுத்தைகல் ஆதரிக்க சொல்ரீங்கலே..இவரு ஜெயிச்சி யாருக்கு ஆதரவு கொடுக்க போராரு...இல்ல தெரியாமத்தானே கேட்குரேன்...நீங்க சொல்ரதுல எதுனாச்சும் லாஜிக்-கு இக்கிதா கவிமதி