பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய நிர்வாகத்திற்கு கேப்டன் ஹமீத் அப்துல் காதர் தலைவராகவும், டாக்டர் எம்.எஸ். முஹம்மது யூனூஸ் செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவ்விருவருக்கான பதவியேற்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், அறிஞர் பெருமக்கள், பள்ளிவாசல் முத்தவல்லிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
மேலதிக விபரங்ளை இணைப்பில் காண்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக