தள்ளு வண்டி; அரசு பேருந்துக்கள் சரிவர பராமரிப்பு இல்லாததால்பயணிகளால் தள்ளப்படும் நிலையில் உள்ள ஒரு பேருந்து.
இடம் : பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே.
தள்ளு வண்டி; அரசு பேருந்துக்கள் சரிவர பராமரிப்பு இல்லாததால்
தி.மு.க.அரசின் நிதி நிலை அறிக்கை சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோவில் தெருவில் நடைப்பெற்றது. ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றிய தலைவருமான முத்துபெருமாள் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாண்டியன், வரவேற்புரையாற்றினார்.
