தம்மாம்: சவூதி அரேபியா கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் பதவிக்கு எதிர்வரும் 19-ந்தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அறிவிப்பை அதன் தலைவர் எஸ். வஜ்ஹஹுத்தீன் ஏற்கனவே கடந்த மாதம் அறிவித்து விட்டாலும், தேர்தல் குறித்த சலசலப்புகள் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று தம்மாமில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் தேர்தல் குறித்து நிலவிவந்த பல்வேறு விசயங்களும் பேசித் தீர்க்கப்பட்டு சுமூக முடிவுகள் எடுக்கப்பட்டது.
சனி, 13 ஏப்ரல், 2013
கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை சங்க தலைவர் பதவிக்கு வரும் 19 அன்று தேர்தல்
தம்மாம்: சவூதி அரேபியா கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் பதவிக்கு எதிர்வரும் 19-ந்தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அறிவிப்பை அதன் தலைவர் எஸ். வஜ்ஹஹுத்தீன் ஏற்கனவே கடந்த மாதம் அறிவித்து விட்டாலும், தேர்தல் குறித்த சலசலப்புகள் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று தம்மாமில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் தேர்தல் குறித்து நிலவிவந்த பல்வேறு விசயங்களும் பேசித் தீர்க்கப்பட்டு சுமூக முடிவுகள் எடுக்கப்பட்டது.
ரயில்வே பாதையில் நடந்து சென்ற ஏழை வியாபாரி ரயில் மோதி பலி!
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை கடலூர் ரயில்வே பாதையில் புதுசத்திரம் அருகே இன்று காலை பரங்கிப்பேட்டை சார்ந்த ஒருவர் ரயில்வே பாதையில் நடந்து சென்றபோது வேகமாக கடந்து சென்ற ரயிலில் அடிப்பட்டு மிகவும் மோசமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இவர் பரங்கிப்பேட்டை பெரிய ஆசரக்கான தெருவை சேர்ந்த நன்னாபாய் உடைய மகன்
ஷேக் மதார் (55) என்றும் இவர் ஒமதண்ணீர் விற்பபனை செய்பவர் என்றும்தெரிய
வந்தது. இவரது சிதைந்த உடல் மற்றும் பாகங்களை தண்டவாளத்திலிருந்து
பரங்கிப்பேட்டை இளைஞர்கள் அப்புறப்படுத்தினர். பின்னர் இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
படம்: முத்துராஜா
வியாழன், 11 ஏப்ரல், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...







