வியாழன், 1 ஆகஸ்ட், 2013
புதன், 31 ஜூலை, 2013
அரசு உதவிக்கு ஏங்கும் பரங்கிப்பேட்டையை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கொத்தர் தெருவைச் சேர்ந்தவர் மு.சட்டநாதன். 90 வயதான இவர், 15 வயதிலேயே சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் அப்பாவு பிள்ளை, பரமானந்தராயர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
இப்போது இவர் உணவுக்கும், உடைக்கும் பிறரை எதிர்பார்த்து வாழும் நிலையில் உள்ளார். இது குறித்து அவர் கூறியது: "15 வயதிலேயே சுதந்திரப் போராட்ட களத்தில் தலைவர்களின் கட்டளைகளை நிறைவேற்றும் தொண்டனாக களப்பணியாற்றினேன்.
பரங்கிப்பேட்டை மற்றும் அருகில் உள்ள கிராம மக்களிடம் மேடை நாடகம், தெருக்கூத்து மூலம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய வேளையில், போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளாமல் தப்பிவிடுவேன். சுதந்திரப் போராட்ட காலத்தில் என்னுடைய செயல்பாடுகள் குறித்து முதல்வர் மற்றும் கடலூர் ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினேன். இதை அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு கடிதம் அனுப்பபட்டது.
அதில் என்னை கெüரவிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை அப்போது தவற விட்டுவிட்டேன். அதன்பிறகு வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், முதல்வர் தனிப்பிரிவுக்கு பல ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை தியாகிகளுக்கான ஓய்வூதியம் கிடைக்கவில்லை.இந்நிலையில் முதியோர் ஓய்வூதியம் கேட்டு, சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பலனில்லை.
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய சட்டநாதன், இப்போது உணவுக்குக் கூட வழி இல்லாமல் போராடிக் கொண்டிருக்கிறார். அரசு திட்டங்களின் மூலம் இவருக்கு உதவித்தொகை வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

செவ்வாய், 30 ஜூலை, 2013
கூட்டு ஃபித்ராவை பரங்கிப்பேட்டை சுற்றுப்புற கிராமங்களிலும் வினியோகம் செய்ய ரியாத் சங்கம் கோரிக்கை!
ரியாத்: பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ரியாத் வாழ் சகோதரர்களின் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சங்கம் (P.I.A) வின் இஃப்தார் நிகழ்ச்சி, நூர்ஷா அலி இருப்பிடத்தில் நடைப்பெற்றது. பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ரியாத் வாழ் சகோதரர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஃபித்ரா வசூல், ஜமாஅத் ஆம்புலன்ஸ், அரசு சார்ந்த உயர்நிலைக் கல்வி குறித்து பேசப்பட்டு கீழ்கண்ட தீர்மானங்கள் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் உறுப்பினர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...