
இந்த பாதிப்புக்கு ஆளான குடிகாடு பகுதியை சாந்த கிராம மக்கள் பலர் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் பாதுகாப்பு அறையை அடித்து நொறுக்கியதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-சிதம்பரம் சாலையில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்னர். மாவட்ட ஆட்சித்தலைவர் பாதுகாப்புடன் நள்ளிரவு சாஷன் பிரச்சினைக்குரிய தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். இங்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த இரசாயண பொருட்களை இந்த விஷவாயு கசிவிற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. தீயணைப்பு ஊழியர்களை கொண்டு அந்த இரசாயண பொருட்களை அப்புறப்படுத்தி அழிக்கப்பட்டது.

இந்த விஷவாயு கசிவு செய்தி தொலைகாட்சிகளில் வெளியானபோது பரங்கிப்பேட்டையிலும் சிலருக்கு கண்ணெரிச்சல் ஏற்பட்டதாக செய்தி பரவியது. ஆனால் இந்த எரிச்சலுக்கும் சிப்காட் விஷவாயு கசிவிற்கும் உண்மையில் சம்மந்தம் உள்ளதா என்று தெரியவில்லை.
Photos: File
ஸலாம்,
பதிலளிநீக்குபக்குருதீன் பாய் tntjpno -லே நைட் (07.03.2011) 11:58 மணிக்குலாம் போட்டுடாங்க சிப்காட் செய்தியை!
"first on net" அவங்கதான்!
மரைக்காயரே, நீங்க சொல்றது(ம்) சரி தான் , இருந்தாலும் இவ்வளவு டீடெய்லா இல்லியோல்லோ அதுக்காக தான் first on net-ன்னு போட்டிருப்பாங்களோ என்னவோ..!
பதிலளிநீக்குTNTJ வின் வேலை மொதல்ல போடுறது அல்ல
பதிலளிநீக்குபிரபல சமுதாய இயக்கம் இதுக்கு ஏதாவது செய்யுதா ?
வெறும் செய்தி மொதல்ல போடுறது யாரு வேணும்னாலும் போடலாம்
போரயோஜனமா ஏதாவது செய்ங்கப்பா
விஷயத்தின் முக்கியத்துவத்தை பார்க்காமல் யார் முதலில் போட்டது என்று அக்கப்போர் தேவைதானா?
பதிலளிநீக்குஎன் வழி தனி வழி இயக்க மாப்பிள்ளைகள் எப்போதுமே இப்படித்தானா? திருந்தவே மாட்டார்களா?
அப்துஸ்ஸலாம்
எது எப்படியோ, "First on Net" நீக்கப்பட்டுள்ளது. நன்றி!
பதிலளிநீக்கு