பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

புதன், 15 ஜூன், 2011

நம்முடைய mypno.com இணைய தளம், சில மாதங்களாக, கட்டமைப்பு மறு சீரமைப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, சீரமைப்பு பணி முடிவடைந்த நிலையில், நம் இணைய தளம் உங்கள் முன் வலம் வர தயாராக இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ், வெள்ளிக்கிழமை முதல் நமது இணையதளம் செயல்பட தொடங்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இது நாள்வரை தங்கள் ஆர்வம் சற்றும் குறையாமல், தங்களது ஆதரவை நம்முடைய வலைப்பூவின் மூலம் பதிவு செய்தீர்கள்.

உங்கள் ஆதரவை தொடர்ந்து நாடுகின்றோம்.

விரைவில் பற்பல புதிய தகவல்களையும், சுவையான பதிவுகளையும் தங்கள் கண்முன் கொண்டுவர முயற்சித்து வருகின்றோம்.

உங்கள் ஆதரவையும் , கருத்துக்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

உங்கள் அன்புடன்
mypno.com ஆசிரியர் குழு

5 கருத்துரைகள்!:

பெயரில்லா சொன்னது…

வருக....எமக்கு ஊர் செய்திகளை நிறையதருக....வாழ்த்துகிறேன்

பெயரில்லா....2

நண்பேண்டா சொன்னது…

வாழ்த்துக்கள் MYPNO
ஏம்ம்பா பெயரில்லா...2
வாழ்த்து சொல்லும்போது கூடவா பேர் சொல்ல கூடாது
கஷ்டம்...

பெயரில்லா - 3 சொன்னது…

வாழ்த்துக்கள் ராசா

சும்ம அடுத்தவர் மேல பாயுறதுலேயே குரியா இருக்கீங்களே "நண்பேண்டா" நீங்க ஒங்க பேர சொன்னா என்னவாம்.

ரொம்ப கஷ்டம்

நஜீர் உபைதுல்லாஹ் சொன்னது…

வாழ்த்துக்கள் ! ஊர் செய்தி,நாட்டு நடப்பு, அரசியல்,மற்றும் சுற்றுசூழல் தொடர்புடைய செய்திகளை தொய்வில்லாமல் பதிவிடுமாறு ஆசிரியர் குழுவை அன்புடன் வேண்டுகிறேன்.

நஜீர் உபைதுல்லாஹ்

PUTHIYATHENRAL சொன்னது…

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

கருத்துரையிடுக

  • காவல் - 243224
  • மருத்துவமனை(G.H.) - 253996
  • ஆம்புலன்ஸ் - 253800
  • தீ - 243303
  • மின் வாரியம் - 253786
  • துணை மின்நிலையம் - 247220
  • தொலைபேசி BSNL - 243298
  • பேரூராட்சி - 243249
  • பேரூராட்சி - 243249
  • பஞ்சாயத்து யூனியன் - 243227
  • கேஸ் சர்வீஸ் - 243387
  • ஜமாஅத் - 253800
  • அஞ்சல் நிலையம் - 243203
  • சின்னகடை P.O. - 243230
  • இரயில்வே - 243228

  • Dr அங்கயற்கண்ணி - 253922
  • Dr அமுதா (SMC) . - 243392
  • Dr நகுதா Maricar - 243673
  • Dr பார்த்தசாரதி - 243396
  • Dr பிரேம்குமார் - 253580
  • Dr ஷகீலா பேகம் - 243234