சமச்சீர் கல்வி குழப்பத்தால் ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிக்கூடம் ஜூன் 15 அன்று திறக்க அரசு உத்தரவிட்டது. மேலும் சமச்சீர் கல்வி குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்று பரங்கிப்பேட்டையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன, கடந்த 2 மாத காலமாக காலை நேரப்போக்குவரத்து இல்லாததின் காரணமாக அமைதியாக இருந்த பரங்கிப்பேட்டை நகர வீதிகளில் காலை 8 மணி முதல் பள்ளிக்கூட வேன்கள் - ஆட்டோக்கள் போக்குவரத்து மிகுந்ததால் வழக்கமான பரப்பரப்பு மீண்டும் காணப்பட்டது. பரங்கிப்பேட்டையின் " தி.நகர் ரங்கநாதன் தெரு" என்றழைக்கப்படும் மேட்டுத்தெரு வணிக வளாகங்களில், பள்ளிக்கூடங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று மாலை மக்கள் போக்குவரத்து அதிகமாக இருந்தது. மாணவ - மாணவிகளின் கல்வி சிறக்க mypno.com ஆசிரியர் குழு சார்பாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். மாணவ - மாணவிகளை வாழ்த்துகிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
கல்வி பத்துன நியூசுல shool பத்தி எழுதாட்டி நல்லா இருக்குமா அதானல
பதிலளிநீக்குவருசா வருசம் புக் மாருதோ இல்லையோ டீச்சர்ர மட்டும் மரக்காம மாத்துர
நாடு பேர வச்சிகிர அந்த school இந்த வருசமும் பிரின்சிபல்ல மாத்திட்டாஹலாம்
mypno பிரதர்ஸ் பரங்கிப்பேட்டைலெ இக்கிற ஸ்குல்ல பீஸ் அதிகமா வாங்குங்ராங்களா, இல்லே கவுருமெண்ட் சொன்ன பீச் தான் வாங்குங்ராங்களா அத பத்தி சொன்ன வெளிநாட்டு இக்கிற என்னை மாதிரி ஆளுக்கு நல்லா இருக்கொம்.
பதிலளிநீக்கு