பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

புதன், 7 ஆகஸ்ட், 2013பரங்கிப்பேட்டை: ஈகைத்திருநாள் என்றழைக்கப்படும், நோன்பு பெருநாள் இன்று (07.08.2013)  பரங்கிப்பேட்டை நகரில் ஹிஜ்ரா கமிட்டியினரால் கொண்டாடப்பட்டது. கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் நோன்பு நோற்ற இவ்வமைப்பினர் நேற்றோடு ரமலான் மாதத்தினை 29-நாட்களாக பூர்த்தி செய்து இன்று காலை 7.40 மணிக்கு கலிமா நகரில் உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகைக்கு பின்னர் தமிழில் உரை நிகழ்த்தப்பட்டது. 

0 கருத்துரைகள்!:

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234