பரங்கிபேட்டை : வாத்தியாபள்ளி திடலில் கொட்டும் மழையிலும் நோன்பு  பெருநாள்  தொழுகை    நடைபெற்றது.    ஏற்கனவே அறிவித்தபடி முதலில் தொழுகை பின்னர் குத்பா உரை  என்கிற முறையில் நோன்பு பெருநாள்  தொழுகை  நடைபெற்றது.  தொழுகை நேரத்திலும் மழை 
பொழிந்துகொண்டே இருந்ததால் பெண்கள் வாத்தியாபள்ளி வளாகத்திலும்  ஆண்கள் 
வாத்தியாபள்ளி திடலிலும் தொழுதனர். 
தொழுகை மற்றும்குத்பா உரை நிறைவு பெற்றது. 
வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
- 
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
- 
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
- 
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...



 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக