பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வியாழன், 23 ஏப்ரல், 2015

பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் இல்ம் (ILM - Islamic Library of Mahmoodbandhar) என்ற இஸ்லாமிய நூலகம் 2010 முதல் செயல்பட்டு வருகின்றது. நமதூர் மக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறைக்கு வாசிப்பின் ஆர்வத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு சிறப்பு செயற்பாடுகளையும் அவ்வப்போது ஏற்பாடு செய்கின்றனர் நூலக பொறுப்பாளர்கள்.

அந்த வகையில் எதிர்வரும் கோடை விடுமுறையினை பெற்றோர்கள் அறிவார்ந்த ரீதியாக இஸ்லாமிய வழியில் எதிர்கொள்வது பற்றியும், சிறந்த வாசிப்பு அனுபவத்திற்காகவும் இஸ்லாமிய நூலகத்திற்கு வருகை தருமாறும் நூலக பொறுப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.0 கருத்துரைகள்!:

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234