சனி, 26 ஏப்ரல், 2008

மீண்டும் மீராப்பள்ளி...

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் முன்புற வளாகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் இவ்வேளயில், பள்ளியின் இடதுமுன்புறம் அமைந்துள்ள கபர் ஒன்று தரைமட்டத்திற்கு கீழேயும், குப்பைகள் மற்றும் கழிவுகளுக்கு மத்தியில் இருந்ததால், குப்பைகள் சேர்வதை தடுக்கும் முயற்சியாக பள்ளி நிர்வாகம் அந்த பகுதியை சீரமைக்க முடிவு செய்தது. இப்பணி நடந்துகொண்டிருக்கும் வேளயில் சில தனிப்பட்ட நபர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த கப்ர் சற்று உயர்த்தி கட்டப்பட்டது. அதே சமயம், மீராப்பள்ளி நிர்வாகத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத சிலநபர்கள் குழப்பம் விளவிக்கும் நோக்கோடு அந்த கபரை செம்மைப்படுத்தி அனாச்சாரங்களுக்கு அதனை பயன்படுத்த எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இதனையறிந்த இளஞர்கள் மற்றும் பொதுமக்கள் பரவலான எண்ணிக்கையில் ளுஹர் தொழுகைக்கு பிறகு கூடி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். அப்போது சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து இந்த பிரச்சனை ஐக்கிய ஜமாஅத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. மஃக்ரிபுக்கு பிறகு நிர்வாகமும், பொதுமக்களும் அமைதியான முறையில் ஜமாஅத்தில் அமர்ந்து பேசி மேலும் இப்பிரச்சனை தொடராமலிருக்க, புதுப்பிக்கப்பட்ட கப்ர் அமைப்பு இதன் பிறகு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், அதனருகில், எந்தவிதமான வழிபாடு சார்ந்த அனாச்சாரங்களும் எக்காலத்திலும் நடைபெற மீராப்பள்ளி நிர்வாகம் கண்டிப்பாக அனுமதிக்காது என்றும் நிர்வாகத்தாலும், ஜமாஅத்தாலும் உறுதிமொழி வழங்கப்பட்டது.

15 கருத்துகள்:

  1. இது குறித்து முழு விபரத்தையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஏதோ சற்று தயக்கத்தில் மீராப்பள்ளி நிர்வாகத்தை ஆதரித்து எழுதியது போலவே தெரிகிறது. முழுமையான தகவல் தெரிவிக்கவும். - அபூமுஹம்மத், பரங்கிப்பேட்டை.

    பதிலளிநீக்கு
  2. கபர் உயர்த்தி கட்டப்பட்டாச்சு இனி அதுல மாற்றம் செய்யப்படாதுனு உறுது மொழி கொடுத்தா என்னா,கொடுக்காட்டி என்ன எல்லாம் ஒன்னுதான். கபர் முன்பு இருந்த நிலையிலயே மாற்றப்படுவதுதான் இதற்குண்டான தீர்வு.இம்முடிவெடுக்க மீராப்பள்ளி நிர்வாகம் முன்வருமா???

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


    அன்சாரி நானா ஊரில் இல்லையா?
    தங்களின் விருப்பு வெறுப்பற்ற நெருப்பு விமர்சனங்களை
    எதிர் நோக்கி வலைப்பூ வாசகர் வட்டம் காத்திருக்கிறது.

    அன்புடன்

    ஹாஸியா

    பதிலளிநீக்கு
  4. Dear brother,
    Assalamualikkum;
    I went to tripathi for participate one legal camp in the presence of justice S.V.sinha and i retruned to pno to day night. i will give my comment today night or tomorrow.

    பதிலளிநீக்கு
  5. Dear Brothers, Assalamu Alaikum,

    இது குறித்து முழு விபரத்தையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஏதோ சற்று தயக்கத்தில் மீராப்பள்ளி நிர்வாகத்தை ஆதரித்து எழுதியது போலவே தெரிகிறது. முழுமையான தகவல் தெரிவிக்கவும். - idhai katti vitru, piragu idipadhu ellam vilayaatu illai(more than 300+ in parangipettai). idhu "KABOOR" visayam konjam slip aanaalum "KUFFOOR" thaan.(Allah nam anaivaraiyum kufooril irundhu kaapaatru vanaaga.)

    Just mid 70's returned.

    Syed

    பதிலளிநீக்கு
  6. அஸ்ஸலாமு அலைக்கும்

    தர்காக்களுக்கு விளக்கேற்ற (?!) கொண்டு செல்ல
    (பரங்கிப்பேட்டையை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது போல்
    தோற்றமளிக்கும்) மிகச்சிறிய தூக்கு சட்டி(நமதூர் மொழியில்,:கொலுக்கு சட்டி)
    அவை இப்போது காட்சி பொருள்களாக நம் வீடுகளில்.

    குழந்தை பிறந்த 40-வது நாள், குழந்தையை, அதன் தாய் தூக்கி கொண்டு
    சில தர்காக்களுக்கு குடும்பத்துடன் செல்லும் நடைப்பயணம். இப்படி எத்தனையோ
    மார்க்கத்திற்க்கு முரணான செயல்கள், தற்போது மிக மிக குறைவு.
    அப்படியெல்லாம் நமதூரில் நடந்ததா?
    என ஆச்சரியப்படும் வகையில் ஏகத்துவ எழுச்சி நமதூரில் மிக
    நன்றாகவே வளர்ச்சி பெற்று வருகிறது. எனவே இந்த கப்ர் மேட்டரை
    பெரிய அளவில் பிரச்சினையாக்கி ஊர் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்த வேண்டாமே.
    என்பது தான் என் கருத்து.

    சற்றே யோசியுங்களேன்


    அன்புடன்

    ஹாஸியா.

    பதிலளிநீக்கு
  7. originally, the meerapali management has framed one schme for its favare. so they want support from public, at that time sunnath jamaath has objucted it but tauheed group not objected. the meerapalli want replace thanks to tauheed group, they demolished one saint kabar, after the insident the sunna group has faled objection before meerapalli. the matter was settled by the jamaath. it was all good drama,privioesly sunna office has opened by JANAB YONUS NANA.many kinds of darama like this will be come to the screen in future.

    பதிலளிநீக்கு
  8. first of all it is very good thinks
    however some body tell about that you have to rectify it is help to make a development

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா2 மே, 2008 அன்று 2:37 PM

    please note that meerapalli is a JAMIYA MAJID, it is a mulim's public property and our native is very lengthy one. many hily educated and exprience persons living here. at present time being management not willing to consider any suggestion from any body. exparty schme has sent to wakf board by the meerapalli adminitrastion for approval.i have filed my objuction before wakf board.i appeal all of you come forward to give valuable suggestion for frame the schme. it will come to devolopment.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா3 மே, 2008 அன்று 4:26 PM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

    கபர் வழிபாடு செய்வது தவறு என்றும் தெரிந்தும் அதை செய்ய துடிப்பவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்.. அதை ஆதரிப்பவர்களும், அதை அரசியளாக்குபவர்ளும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்....

    மீராப்பள்ளி நிருவாகத்தின் மீதும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் மீதும அப்படி என்னத்தான் கோபம்?

    மற்றப் பள்ளி (புதுப் பள்ளி) நிருவாகங்கள் இன்னும் வளர்சியடையாமளே இருக்கின்ரனவே??? ஏன் உங்கள் கவணத்தை அந்த பள்ளிகளின் மீது செலுத்துவது இல்லை?

    மீராப் பள்ளி நிருவாகத்தையும், அதன் மீது வழக்கு இடுபவர்களையும் அறியும் மணநிலையை அல்லாஹ் எங்களுக்கு கொடுத்து இருக்கிறான்.... தற்போது வரை அது JAMIYAH MASJID தான். நிருவாகம் கை மாறினால் அது PRIVATE PROPERTY யாக ஆகளாம்.... அல்லாஹ் பாதுகாக்கனும்......

    வளர்ச்சிக்கு உதவும் மணநிலையை வளர்த்துக் கொல்லுங்கள்... அல்லஹ் ரஹ்மத் செய்வான்.....

    பதிலளிநீக்கு
  11. அன்று காபத்துல்லாவில் 360 சிலைகள்..
    இன்று பரங்கிமா நகரில் 360 தர்காக்கள்..

    வந்து உட்காந்து ஓய்வெடுத்து சென்றவர்களுக்கெள்ளாம் தர்காவைக் கட்டிவைத்திருக்கும் கொடுமை வேறெங்கும் இல்லை.. பெயர் போன பரங்கிமா நகரம் தான்.

    அப்படி இருக்க, இவ்விஞ்ஞான யுகத்தில் எத்தனையோ சிந்திக்க வேண்டிய வி்சயங்கள் உள்ளன. அதை எதையும் உணராமல் இன்னும் இந்த தர்கா வழிபாட்டை கட்டிக்கொண்டு ஆடுவதென்பது வேதனைக்கூறியது.

    இவ்விசியத்தில் மீராப்பள்ளி நிர்வாகம் இதை தடுத்திருக்கலாம் இல்லை சற்றி ஆலோசித்து முடிவெடுத்திருக்கலாம்.

    சகோ. சிராஜ் கூறியது போன்று

    கபர் உயர்த்தி கட்டப்பட்டாச்சு இனி அதுல மாற்றம் செய்யப்படாதுனு உறுது மொழி கொடுத்தா என்னா,கொடுக்காட்டி என்ன எல்லாம் ஒன்னுதான். கபர் முன்பு இருந்த நிலையிலயே மாற்றப்படுவதுதான் இதற்குண்டான தீர்வு...

    இதே தான் என் கருத்தும்...

    இதற்க்கு ஒரு தீர்வு வேண்டும்.. இதை அப்படியே விட்டால்...

    ஹைக்கீ.... நைக்கீத் தான்....

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா5 மே, 2008 அன்று 11:38 AM

    நிர்வாகத்தில் இருப்பவர்கள் பலருக்கும் பதில் சொல்லும் நிலையில் இருப்பதால் அவர்கள் அணுசரித்துப் போகும் வழியைப் பார்க்கிறார்கள். ஆரிஃப் நானா போன்றவர்கள் இதற்கு உட்பட்டது ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஜும்ஆ பிரச்சாரங்கள் மாற்றமடையும் வரை இதில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா27 மே, 2008 அன்று 4:24 PM

    please read once again mr, Thariq commants, thank u mr,Thariq.and
    please all the pno people"s kindly think about "puduppali" and relice from mr,Bashir.for development. if remove mr,Bashir from muthavalli, all the people will come front to give donation to bulid(develope) the puduppali.thats true.

    பதிலளிநீக்கு
  14. கப்ருகள் இறுக்கம் பள்ளிகளில் தொழுவதை பற்றிய `Abdul-`Aziz ibn `Abdullah ibn Baz அவர்களின் Fatwaa.

    http://www.alifta.com/

    ( Part No : 8,Page No:331)

    Tabligh Group and Offering Salah in Masjids Containing Graves

    Q: M.`A. from America says: I travelled with Tabligh (a group calling to Islam) to India and Pakistan. We used to gather and pray in Masjids (mosques) that have graves inside them. Later, I was informed that praying in Masjids containing graves is Batil (null and void). What is the ruling on my prayer? Should I repeat it? What is the ruling on traveling with this group to similar places?


    A: In the Name of Allah. All Praise is due to Allah.

    Tabligh does not have good knowledge in matters related to `Aqidah (creed). Thus, it is not permissible for anyone to set out with them. Only someone who has enough knowledge and insight about the True `Aqidah of Ahl-ul-Sunnah wal-Jama`ah (those adhering to the Sunnah and the Muslim main body) can go to be able to guide, advise, and cooperate with them in good. Tabligh is a very active group that lacks knowledge and needs more knowledge and scholars to guide them in matters relating to Tawhid (monotheism) and Sunnah (whatever is reported from the Prophet).

    May Allah grant us all understanding of His Religion and holding fast to it!

    As for praying in Masjids where there are graves, it is not permissible. You have to repeat all the prayers offered there, for the Prophet (peace be upon him) said, “Allah cursed the Jews and the Christians; they made the graves of their prophets places of worship.” (Agreed upon by Al-Bukhari and Muslim)He (peace be upon him) also said, "Indeed, those who preceded you used to take the graves of their prophets and righteous men as places of worship, so beware and do not make graves into Masjids; I forbid you to do this." (Related by Muslim in his Sahih book of authentic Hadith)There are many Hadiths to the same effect.

    May Allah grant us success! May peace and blessings be upon our Prophet Muhammad, his family, and Companions!

    -------------_________-----------
    இவர் யார் Fatwaa குடுக்க என்று நினைக்கும் நபர்களுக்கு ::

    அல்லாஹ் அஞ்சிக்கொள்ளுங்கள், மேலும் அறியாதை நிலையில் உள்ள நாம் அறிந்த அறிஞர்களிடம் இருந்து மார்க்க அறிவை பெற முயற்சி செய்வோம், இன்ஷா அல்லாஹ்.

    Short Biography of Shaykh ibn Baaz.
    [For your info , the shaykh was blind in his eyes after around age 20], below is the link to his Bio.
    ---------
    http://www.fatwa-online.com/scholarsbiographies/15thcentury/ibnbaaz.htm

    this link is for reading the Bio of the Shyakh only. tanx.

    சுல்தான் அப்பாஸ்

    பதிலளிநீக்கு