பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 27 மே, 2008


பரங்கிப்பேட்டையின் மற்ற தெருக்கள போலல்லாமல் காஜியார் சந்து சாலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கி சில நாட்களிலேயே பிரச்சனைகள் கண்டு முடங்கியது. இதனால், பரப்பரபான சின்னக்கடை அருகிலுள்ள அந்த சாலையினை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. தெருவின் மத்தியில் ஜல்லி, மணல் மலைகள கொட்டி மிதிவண்டி கூட சிரமப்பட்டு செல்லும் அவலநிலைகடந்த சுமார் இரண்டு மாதங்களாக நீடித்தது. இதற்கான காரணம் அறிய புகுந்தபோது, அகலம் குறைவாக போட இருந்த சாலையை முறையீட்டின் பேரில் கலெக்டர் வந்து நேரில் கண்டு ஆய்வு செய்து அகலமாக மாற்றி அமைக்க உத்திரவிட்ட பின்னரும் காண்டிராக்டர்கள் பழையமாதிரியே சாலை அமைக்க முயன்றதால் பொதுமக்கள் சிலர் மீண்டும் முறையிட்டு அப்பணியை நிறுத்தியதாகவும், பிற்பாடு அரசு நிர்வாகத்தில் நிலவிய சில புரிந்துணர்வுயின்மையால் ஏற்பட்டதே இந்த தாமதம் என்றும் தகவல் கிடைத்தது. தற்போது சாலைப்பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. நல்ல அகலமான சாலையாக....

1 கருத்துரைகள்!:

பெயரில்லா சொன்னது…

சந்து மேட்டரு ஓ.கே.
பெரிய பெரிய பொந்து மேட்டரு(முட்லூர் சாலை&பாலம்) இன்னா ஆச்சு.higwways Department nadavadiukkay yedukka urudhi alithulladhaga Thalyvar Sonnar(http://mypno.blogspot.com/2008/04/blog-post_4768.html)

என்னமோ தலைவரு சொன்னாரு சொன்னியே அபு ப்ரின்சு. இன்னும் எம்மா காலத்துக்கு இப்டியே சொல்லிகினு இருபாரு கொன்சம் கேட்டு சொல்லுபா

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234