சனி, 21 ஜூன், 2008
இறப்புச் செய்தி
பெரிய ஆசரகாணாத் தெரு மர்ஹூம் ஷேக் தாவூத் அவர்களின் மகனார் "நகைக்கடை பாவா" என்கிற S.M. ஷெரீஃப் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று காலை 11 மணியளவில் புதுப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
May Allah The Almighty bless the departed soul, bestow Jannah. Aameen.
பதிலளிநீக்குJawad Hussain
Khaziyar Street, PNO
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
பதிலளிநீக்குமறுமையூர் செல்வதற்கு மரணப்பாலம் கடந்துவிட்ட ஆன்மாவுக்காக கடக்கவிருக்கும் ஆன்மாக்கள் பிரார்த்திப்போமாக.