பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வியாழன், 20 நவம்பர், 2008

கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் ஆலோசனைக் கூட்டம் 16.11.2008 ஞாயிறு அன்று சங்க தலைவர் ஜாபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பளராக முன்னாள் நிர்வாகிகள் அலிஅப்பாஸ் , கவுஸ் ஹமீது ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் படிக்கின்ற மாணவர்களுக்காக நூலகம் அமைக்கலாம் என ஆலோசித்து CRESCENT LIBRARY என்ற பெயரில் துவங்க தீர்மானிக்கப்பட்டது. நமதூரில் இருக்கின்ற அனைத்து துறைகளை சார்ந்த பட்டதாரிகளும், தாங்கள் படித்து முடித்த புத்தகங்களை புதியதாக துவங்க இருக்கும் CRESCENT LIBRARY க்கு கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.
இதனால் மற்ற மாணவர்களும் பயன் அடைவார்கள். தாங்கள் கொடுக்க இருக்கும் புத்தகங்களை கிரசென்ட் நல்வாழ்வு சங்கம் அலுவலகத்தில் கொடுத்து விடவும் அல்லது போனில் தொடர்பு கொண்டால் நிர்வாகிகள் பெற்று கொள்வார்கள்.
தொடர்புக்கு தலைவர் : 9894447720 செயலாளர் : 9894043863
கூடுதல் விபரங்களுக்கு : www.crescentpno.blogspot.com

10 கருத்துரைகள்!:

Unknown சொன்னது…

மாஷா அல்லாஹ் !

அருமையான திட்டம், தொடரட்டும் உங்களின் சீரிய கல்வி சேவை!!

ஜி என் சொன்னது…

பணி சிறக்க வாழ்த்துக்கள். கல்வி மற்றும் பொதுநல அரசு திட்டங்களில் கவனம் செலுத்தி உரியவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

மிக முக்கியமாக இளைஞர்கள் - பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் செயலாற்ற உதவுங்கள்.

PortoNovo Parangipettai Muhamathu Banthar சொன்னது…

May peace be upon you my beloveds என்ன சார் நம்ம பசங்கலால முடியாத பிடிக்காத விஸயத சொல்லுரிங்க பிடிச்ச விஸயமான முனைகு முனை வெட்டி மீட்டிங் தன்னி அடிச்சுட்டு போவோர் வருபவரை திட்டுவது பெண்கலை கின்டல் செய்தல் சூது பான்பராக் கன்ச அபிஇன் இது போன்ற தகவல்கலை தாருங்கல் இதர்குன்டான தகுதிக்கு அரசுப் பணி காலியாக உள்ளனவா? நம்ம பசங்க தகுதி அரிய இரவு 7முதல் 12 மணி வரை மெரின் வாத்தியப்பள்ளி மைதானம் வாத்தியப்பள்ளி பஸ் நிலயம் அக்காஸ்தக்க முனை இங்கெல்லாம் நம்ம பசங்க முஸ்லிம் பெயர்தாங்கிகலின் சரக்கு அடிக்கும் காட்சியை கானலாம்.
pno_yousuf@yahoo.com

விமர்சகன் சொன்னது…

Good News

Sultan சொன்னது…

ithu koncham palaya news.....irunthaalum sinthikka vaikka koodiyadhu..

nyabagamootiyamaikku nanri...brother yosuf

abbas
vaathiyapalli
pno

muslim சொன்னது…

Implement the rule of Ameerul moominin Umar Ibn Khattab(radiallahu anho) for those who drink liquor. Insha allah, this will stop

Novian சொன்னது…

Masha Allah. Nice idea. This could be a trigger for some mid level students to improve their studies.

TNTJPNO சொன்னது…

Asslamu Alaikkum,

THARIPIYA CLASSES TO THEM AS PER QUARAN AND HADEES.

TNTJ சொன்னது…

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
"மதுபானத்தையும், அதை பருகுபவரையும், பிறருக்குப் பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும் அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்ப வரையும், அதை சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான்"

அஜீம்பாஷா சொன்னது…

1979-83 வரை நான் pno ல் அப்போது லைப்ரேரி மஹாலக்ஷ்மி தியேட்டர் போகும் வழியில் நான் தினமும் காலை முதல் ஆளாக இருப்பேன், அதனால் பிறகு திருச்சி போன பிறகும் என்னால் தொடர்ந்து படிக்கும் பழக்கம் உண்டானது.

long live parangipettai

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234