செவ்வாய், 16 டிசம்பர், 2008
வெட்டு குத்தில் முடிந்த வேலி தகராறு
பரங்கிபேட்டை கரிக்குப்பம் பகுதியை சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கிடையில் வேலி தகராறு காரணமாக நடந்த வெட்டு குத்து தாக்குதலில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களுக்கு கடுமையான அரிவாள் வெட்டு விழுந்து பரங்கிபேட்டை அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டனர். வெட்டப்பட்டவர் குடும்பத்தினரில் உள்ள பெண்களில் ஒருவர் போலீசாக பணி புரிகிறார் என்பது இன்னொரு அதிர்ச்சி. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கடலூர் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
என்னங்க இது அநியாயம், சாதாரண எல்லை (வேலி)தகராறு இப்படி எல்லைமீறிப்போய் வெட்டு-குத்து அளவுக்குபோயிடுச்சே? சம்மந்தப்பட்டவர்கள் இதை "எல்லைத்தாண்டியபயங்கரவாத"மாக நினைத்துவிட்டார்களோ?!
பதிலளிநீக்கு(என்னத்தைசொல்றது ஹும்)