திங்கள், 15 டிசம்பர், 2008
அரசு பேருந்து விபத்து
பரங்கிபேட்டையில் இருந்து சிதம்பரம் செல்லும் டவுன் பஸ் ஒன்று, இன்று காலை கீரப்பாளையம் தாண்டிய நெடுவழியில் மாருதி காருடன் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் நல்லவேளையாக உயிர் பலியோ துக்கம் மேலிடும் இழப்புக்களோ யாருக்கும் இல்லை. மாருதி காரின் முன் பகுதி முழுவதும் நசுங்கி போய் இருந்தது. விபத்து, சாலையின் (அரசு பேருந்தின்) இடது பக்கம் நடந்ததால் தவறு மாருதி கார் டிரைவர் மீது தான் என்பதாக பேசிக்கொள்ளப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை...
முதலில் மோதியது யார் என்று பொறுமையாக அவர்களுக்குள் "பட்டிமன்றமே"நடதிக்கொள்ளட்டும்,
பதிலளிநீக்குஅது நமக்கு வேண்டாம் "பேருந்தில்" சென்ற பயணிகளுக்கு ஒன்றும் ஆகவில்லையே. அல்ஹம்துலில்லாஹ்