ஞாயிறு, 14 டிசம்பர், 2008

வெள்ள நிவாரண பணியில் தவ்ஹீத் ஜமாஅத்

பரங்கிபேட்டை தில்லி சாஹிப் தர்கா மற்றும் புது நகரில் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீடு கட்ட சுமார் 6000 தென்னங் கீற்றுக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரால் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளரான முத்துராஜா உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

6 கருத்துகள்:

  1. புயல்..வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒடோடி சென்று உதவிக்கரம் நீட்டியதும்,தற்போது அந்த மக்களுக்கு தென்னங்கீற்றுக்கள் வழங்கியதும்.தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் அமைப்பினரின் பணி பாராட்டதக்கது.

    பதிலளிநீக்கு
  2. நிவாரண பணிகள இளைjர்கள் உதவியோட ஊர் ஜமாத்து நெறய சென்ஜி இருந்தாலும், ஊர் ஜமாத்தோட சேராம தவ்ஹீத் ஜமாத்து தனியா சென்ஜத இந்த பிளாக்குல செய்தியா போட்டாலும் போட்டீங்க இந்த இயக்கதுக்குகாரங்க இந்த சேதிய பல குருப்புல சுத்த உட்டு செமத்தியா வாங்கி கட்டிக்கிறாங்க இதோ
    சாம்பிள்

    தென்னங்கீற்று கொடுத்தால்கூட அதையும் புகைபடம் எடுத்துப்போட்டுகொண்டு விளம்பரம் தேடுகின்ற இவர்கள் செய்யும் உதவிகள் மறுமையில் பலனளிக்குமா?

    அல்லாஹ் மிக அறிந்தவன்.
    அன்புடன்,
    சகோ. அபூஃபைஸல்
    ரியாத், சவூதி அரேபியா.
    2008 டிசம்பர் 15 12:38 அன்று, Arcot Elavarsu எழுதியது:

    சகோதரரே அனைத்துமே விளம்பரம் என மாறிவிட்டப் பொழுது தென்னங்கீற்றாக இருந்தால் என்ன? மூக்கு பொடி டப்பாவாக இருந்தால் என்ன? எதுவாக இருந்தாலும் ததஜ பேர் இருக்கிறதா அது போதும் எங்களுக்கு அரசியலாக்க..

    பதிலளிநீக்கு
  3. arcot...ilavarsu....

    is this mypno or myarcot?

    please clarify....

    Sultan Abbas
    pno

    பதிலளிநீக்கு
  4. அஸ்லாமு அலைக்கும்,

    சகோதரர் Deen.s அவர்களே...

    அதே குருப்பில்...

    சகோதரர் அபூ அபுதுல்லா...
    Dec 15, 2008 3:43 PM

    அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்.


    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் இது போன்ற பல சமுதாயப் பணிகள் ஜமாஅத்தின் அங்கத்தினரகள், ஜமாஅத்தின் மீது நம்பிக்கை வைத்து கொடுப்பவர்களின் உதவித் தொகையில் செய்யப் படுவதால், அது செய்யப்பட்டது என்பற்க்கு இதுவும் ஒரு ஆதாமாகும்.



    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள் அனைத்தும் திறந்த புத்தகம் மாதிரி.

    Thanks and Best Regards

    Abu Abcdllah

    அதே குருப்பில்...

    சகோதரர் முஹம்மது மஷாரிக்..
    Dec 15, 2008 4:24 PM
    குர்பானி காளைக்கு யாரோ மூக்குப்பொடி போட்டதைப் போல ஆற்காட்டு இளவரசன் அறுத்துக்கொண்டிருக்கின்றார்.

    புஷ் வாங்கியது போல செருப்படி வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்.

    இருந்தாலும் அவரது கண்கள் இரண்டும் முழுவதுமாக திறக்கவே திறக்காது.

    பதிலளிநீக்கு
  5. நற்பணிகள் செய்வதை மற்றவர்கள் கண்டு பாராட்டினால் அது விளம்பரப்படுத்திக்கொள்வதாகாது.
    இன்ஷா அல்லாஹ், அது மேலும் ஊக்கத்தையே அளிக்கும். அதற்காக, கர்வம் கொண்டு விடவும் கூடாது.

    ஆனால், 'நமக்கு நாமே' திட்டம் போல நற்பணிகளையும் கொள்கைகளையும் மிஞ்சிய விளம்பரத்திலும் அரசியலிலும் இறங்கிவிடும்போது தான்....மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.

    சதக்கா ஃபித்ரா கொடுத்தாலும் சாதுர்யமா பேரப் போட்டுக்கறது நல்லதும் இல்ல; நன்னோக்கும் அதுல இல்ல.

    இத, இந்த இயக்கம்; அந்த இயக்கம்னு இல்லாம பொதுவா இயக்க மயக்கத்துல இருக்கிற எல்லோருக்கும் சொல்றதா எடுத்துக்குங்க,

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...