ஞாயிறு, 21 டிசம்பர், 2008

காதுகள் கேட்பதற்கு மட்டுமல்ல...

தேவையற்ற விஷயங்களை தெரிந்து கொள்ள சில மனிதர்கள் எப்போதும் தங்கள் காதுகளை தீட்டி கொண்டு வைத்திருப்பதை பார்த்திருப்போம்.

ஆனால் பரங்கிபேட்டையில் காணப்பட்ட நீண்ட காதுகளை உடைய வித்தியாசமான இந்த ஆடு, அப்படி எந்த செய்தியையும் கேட்க்க ஆவாலாக இருப்பது போல் தெரியவில்லை. நாங்கள் போட்டோ பிடிக்க போஸ் கொடுக்க சொல்லி வற்புறுத்திய போது கூட ஏதும் பேசாமல் மறுத்து விட்டது.

7 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    நீங்கள் ஏப்ரல் -க்கு அடுத்த மாதம் என்ன என்று கேட்டு இருந்தால், பதில் கூட சொல்லி இருக்கும்,


    வஸ்ஸலாம்
    வஜ்ஹுதீன்.

    பதிலளிநீக்கு
  2. சில பறங்கியர்களிடம் சொல்றத...

    இந்த ஆட்டு காதில் சொல்லலாம்....

    (parangi) மக்களில் சிலர் ...காதிருந்தும் செவிடர்களாக மாறி வருங்கின்றனர்...


    ஹ்ம்ம்ம்ம்....

    Sultan Abbas
    vaathiyapalli
    Pno

    பதிலளிநீக்கு
  3. "அப்படி எந்த செய்தியையும் கேட்க்க ஆவாலாக இருப்பது போல்
    தெரியவில்லை"

    நீங்க சொல்லபோற செய்தியை வேறு யாரிடமோ, "காது" கொடுத்துகேட்டுவிட்டோதோ என்னவோ?!

    பதிலளிநீக்கு
  4. இது ஆட்டின் பதில்.

    என்ன சொல்றீங்க ? ,
    என்ன சொல்றீங்க ?

    இதோடா(மெட்ராஸ் பாசையில் படிக்கவும் ), எனக்கு காது கேட்காது என்று நினைத்து விட்டாங்க . சுத்த சொவ்டன் களாக இருகாங்களே . இப்படி தொந்டை தண்ணி வத்த காது கிழிய கத்துறேன். ஒரு எளவும் புரிய மாட்டேங்குது .எப்படி சொல்லி புரிய வைப்பது. என்ன செய்வது அவங்களுக்கு சின்ன காது. நம்மள மாதிரி பெரிய காதா இருந்தா ஒரு வேலை கேட்குமோ இல்லை கேட்காதோ ?.

    குரல் கொடுத்தவர் (ஆட்டுக்காக)
    Syed

    பதிலளிநீக்கு
  5. haha....unamayileye...

    mey mey....(translation: super joke)


    nanri....

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...