சனி, 6 டிசம்பர், 2008

ஆட்டிறைச்சி கடும் விலை உயர்வு


இந்திய சந்தையில் விலையேற்றத்திற்கு பெயர் போன பெட்ரோல்-டீசல் விலை சற்று குறைந்துள்ள நிலையில், பரங்கிப்பேட்டையில் தற்போது ஆட்டிறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது சின்னகடை மார்க்கெட்டில் இறைச்சி கிலோ 220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹஜ் பெருநாள் நெருங்கிக் கொண்டிருப்பதினால் ஆட்டு கிடாவுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்பினால் போக்குவரத்து சற்று தடைபட்டதும் ஒரு காரணமாய் அமைந்திருக்கிறது.

1 கருத்து:

  1. என்னதான் ஆட்டு இறைச்சி கிலோ 220.க்கு,விற்றாலும் நமதூரில் வாரத்திற்க்கு இரண்டு "தாவத்" (இன்ஷா அல்லா) உண்டு.அப்பறம் என்ன கவலை அனுபவி ராஜா அனுபவி.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...