இன்று மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு மீராபள்ளி கபறுஸ்தான் அருகில் சுமார் ஐந்து அடி நீளமுள்ள மிக தடிமனான நல்ல பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது.
( பாம்பு கடித்தால் தான் நியூஸ் அதை அடித்தால் என்ன நியூஸ் என்று இந்த பதிவுக்கு ஒரு கமண்ட்டை எதிர்பார்ப்போம். )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
"நல்ல" பாம்பு'ன்னு சொல்லி (தெரிந்தும்) இப்படி அடிச்சி கொன்னுட்டீங்களே...
பதிலளிநீக்குபாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள், ஆனால் நீங்கள் நடுங்காமல் "நல்ல பாம்பை" படம்பிடித்து போட்டுள்ளீர்களே?! சபாஷ் பிடியுங்கள் வலை வாசகனின் பாராட்டை.
பதிலளிநீக்குReticulated Python, world’s longest snake is found throughout coastal Southeast Asia.
பதிலளிநீக்குit lloks like its head has been bashed if so You should not have killed it, they have a life and a right to live just like you and me.........
and I doubt it meant any harm........funny enough you just mentioned after asar prayers....pray to allah and kill one of his many creations..........well done
Jazakallah Khair brother Khaja
பதிலளிநீக்குNarrated Abu Mulaika:
Ibn Umar used to kill snakes, but afterwards he forbade their killing and said, "Once the Prophet pulled down a wall and saw a cast-off skin of a snake in it. He said, 'Look for the snake. 'They found it and the Prophet said, "Kill it." For this reason I used to kill snakes. Later on I met Abu Lubaba who told me the Prophet said, 'Do not kill snakes except the short-tailed or mutilated-tailed snake with two white lines on its back, for it causes abortion and makes one blind. So kill it.' "
hi pardon me............
பதிலளிநீக்குwhat do you mean "Do not kill snakes except the short-tailed or mutilated-tailed snake with two white lines"
snakes per se dont have tails their whole body is a fusion of muscles
நீங்களே ''செம'கடி' கடிச்சுட்டு.கடி ஜோக் வேறு வாசகர்களிடம் எதிர் பார்க்குரீர்களா?? அடிக்''கடி'' வாசகர்களின்[செல்ல] கடிக்கு ஆளாவதே உங்கள் வேலயா போச்சு.
பதிலளிநீக்கு