கடலூர் மாவட்டத்தில் 37 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்று செயல்படுவதாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடலூர் மாவட்டத்தில் 37 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டவையாக செயல்பட்டு வருகின்றன.
அவை வருமாறு:-
இது குறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடலூர் மாவட்டத்தில் 37 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டவையாக செயல்பட்டு வருகின்றன.
அவை வருமாறு:-
- தூய இருதய ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பாரதி ரோடு, கடலூர்
- சேவா மந்திர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பரங்கிப்பேட்டை
- அன்னை மாதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இடைச்செருவாய், திட்டக்குடி
- பிஷப் பீட்டர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தேவனாம்பட்டினம் கடலூர்
- சி.எஸ். ஜெயின் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஸ்ரீமுஷ்ணம்
- ஜெய விக்னேஷ் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கீழ மூங்கிலடி ,சிதம்பரம்
- ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஸ்ரீமுஷ்ணம்
- கீழ மூங்கிலடி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சிதம்பரம்
- லயோலா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கிருஷ்ணன்குப்பம், குள்ளஞ்சாவடி
- டாக்டர் மகாலிங்கம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வடலூர்
- நியூ மில்லினியம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், குமாரப்பேட்டை, கடலூர்
- நெய்வேலி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மருங்கூர், கீழக்கொல்லை
- ஓ.பி.ஆர். ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கடலூர்
- சந்திர வதனம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பழஞ்சாநல்லூர்
- எஸ்.பி.ஜி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஸ்ரீமுஷ்ணம்
- செந்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியவடவாடி, விருத்தாசலம்
- ஸ்ரீ ஆறுமுகம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தொழுதூர், திட்டக்குடி
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கழுதூர், திட்டக்குடி
- புனித பால் அன்னை இந்திரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், விருத்தாசலம்
- இந்தியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பண்ருட்டி
- எம்.ஜி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெண்ணாடம்
- மெர்சி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சிதம்பரம்
- ஸ்ரீ வெக்காளியம்மன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கழுதூர், திட்டக்குடி
- ஸ்ரீ பவானி வித்யாலயா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருவந்திபுரம்
- மங்களம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், புவனகிரி, சிதம்பரம்
- ஸ்ரீ விருத்தாம்பிகை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், குப்பநத்தம், விருத்தாசலம்
- ஜே.எஸ்.ஜே.வி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், செல்லங்குப்பம், கடலூர்
- ஸ்ரீ ரங்கா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திட்டக்குடி
- டி.வி.சி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஸ்ரீமுஷ்ணம்
- மூனா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பரங்கிப்பேட்டை
- விவேகானந்தா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சேப்பளாநத்தம், விருத்தாசலம்
- எம்.கே.ராமன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வளையாமாதேவி, சிதம்பரம்
- சந்திரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சேத்தியாத்தோப்பு
- ஷைனி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நவலிங்கம் நகர், சிதம்பரம்
- செவன் ஹில்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரும்பூர், பண்ருட்டி
- ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பூதாமூர், விருத்தாசலம்
- மாவட்ட ஆ.க.ம.ப. நிறுவனம், கடலூர்
போன்றவை மட்டுமே அங்கீகாரம் பெறப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகும்.
இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக