சுனாமிக்கு பிறகு கடலில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய இன்காய்ஸ் செயற்கைக்கோள் நிறுவனத்தின் உதவியுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் டிஜிட்டல் போர்டுடன் கூடிய கடல் தகவல் கருவி பரங்கிப்பேட்டையில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுனாமி எச்சரிக்கை, கடல் அலைகளின் உயரம்,வானிலை அறிக்கை, பருவநிலை, மீன்வளம் நிறைந்த பகுதிகள், ஆகிய தகவல்கள் குறித்து தமிழ்,இந்தி,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம், என்று தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக