
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையில் அப்பாவி தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்படுவதை கண்டித்து இன்று நடைபெற்ற ஹர்த்தால்- கடையடைப்பு பரங்கிபேட்டையில் உண்மையாக எடுபட்டது. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் இயங்கினாலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. வழக்கம் போல மருந்தகங்கள் திறந்திருந்தன.
முழுமையான செய்திக்கு (படங்களுடன்) .... இங்கு சொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக