பரங்கிப்பேட்டை: பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் புதிய உயர்மட்ட பாலத்தினை இன்று காலை 11:30 மணிக்கு நெடுங்சாலை துறை அமைச்சர் வெ. சாமிநாதன் முன்னிலையில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முஹமது யூனுஸ் மற்றும் கிள்ளை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
by:
M.Gee.ஃபக்ருத்தீன்
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்!:
கருத்துரையிடுக